இஞ்சி பூண்டு சூப்

Hema Rajarathinam
Hema Rajarathinam @cook_25233904
Virudhunagar

#GA4 உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க இந்த சூப் குடித்தால் மிகவும் நல்லது.சளி மற்றும் இருமலை நீக்கும். Week 10

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. தேவையானஅளவு இஞ்சி
  2. 10 பூண்டு
  3. சிறிதளவுகேரட்
  4. சிறிதளவுபீன்ஸ் காய்
  5. தேவையானஅளவு தண்ணீர்
  6. தேவையானஅளவு உப்பு
  7. கடுகு,சீரகம், கருவேப்பிலை
  8. தேவையானஅளவு மிளகு மற்றும் மிளகு தூள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் கடுகு, மிளகு, கருவேப்பிலை, இஞ்சி மற்றும் பூண்டு அரைக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கருவேப்பிலை, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    கேரட், பீன்ஸ் உடன் அரைத்த விழுது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

  4. 4

    வேக வைத்த பின் மிளகு தூள், எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்தால் சுவையான சூப் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hema Rajarathinam
Hema Rajarathinam @cook_25233904
அன்று
Virudhunagar

Similar Recipes