மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)

இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3
சமையல் குறிப்புகள்
- 1
தனியா மிளகு சீரகம் சோம்பு பட்டை கிராம்பு எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்
- 2
இஞ்சி பூண்டை அரைத்து கொள்ளவும்
- 3
சின்ன வெங்காயம் தக்காளி வெட்டி வைத்து கொள்ளவும்
- 4
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும் வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போடவும்
- 5
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் தக்காளி போட்டு வதக்கவும்
- 6
தக்காளி வதங்கியதும் மட்டன் எலும்பை போட்டு வதக்கவும் மஞ்சள் தூள் ஏற்கனவே செய்து வைத்த பொடியை போடவும் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்
- 7
3 கிளாஸ் தண்ணீர் ஊற்றவும் நன்றாக கிளறிவிட்டு மூடி போட்டு வேகவிடவும்
- 8
8-10 விசில் வரும் வரை வேக விடவும்
- 9
குக்கர் மூடியை திறந்து கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு ஒரு கொதிவந்ததும் அடுப்பை அணைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் நெஞ்செலும்பு சூப்
#cookwithfriends#gurukalai#startersநெஞ்செலும்பு சூப் : இந்த சூப் மிகவும் சத்தானது. சளி,ஜலதோசம் இருந்தால் இந்த சூப்பை வைத்துக் குடித்தால் மிகவும் நல்லது. Priyamuthumanikam -
மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
#CF7உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, எலும்புகள் வலுவடையும் சக்தி கொண்ட ஆரோக்கியமான மட்டன் சூப்.. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் ஈரல் சூப் (Mutton eeral soup recipe in tamil)
#GA4 #week3குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மட்டன் ஈரல் சூப் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
மட்டன் எலும்பு சூப் (mutton elumbu soup recipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் தெம்பான மட்டன் எலும்பு சூப். Aparna Raja -
-
-
மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton Heartbone Soup)
மிகவும் சுவையான மற்றும் சத்தான சூப்பை நீங்களும் செய்து பாருங்கள். நெஞ்சுசளி தொல்லை குணமடைய மிகவும் நல்லது. Kanaga Hema😊 -
-
-
மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton mutharsha s -
#cookwithfriends மட்டன் சூப்
மட்டன் சூப் உடலுக்கு நல்லது வாரத்துக்கு ஒரு முறை எங்கள் வீட்டில் சமைத்து உண்போம். இதனை நீங்களும் சுவைத்து மகிழுங்கள் Pravee Mansur -
-
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு மிகவும் சிறந்த தூதுவளை சூப்#leaf Gowri's kitchen -
-
-
-
முடக்கத்தான் சூப்(Mudakkathan soup recipe in tamil)
#GA4 #week20 முடக்கத்தான் சூப் உடம்புக்கு மிகவும் நல்லது. இந்த சூப் கைகால் வலியை எளிதில் போக்கும். வாரத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறை குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
-
-
தக்காளி சூப் (tomato soup) சூப் (Thakkaali soup recipe in tamil)
#GA4/Tomato/Week 7*சூப் எல்லோருக்கும் பிடித்த ஒரு பானம் மழை நேரத்தில் சூப் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி குடிப்பார்கள். தக்காளியை வைத்து சூப் செய்தேன். Senthamarai Balasubramaniam -
-
-
ஆட்டு நெஞ்சு எலும்பு ரசம் (Mutton nenjelumbu rasam recipe in tamil)
#Grand1ஆட்டு நெருஞ்சி எலும்பு ரசம் சளி இருமலுக்கு மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
More Recipes
கமெண்ட்