நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal)

Nithya Ramesh
Nithya Ramesh @cook_24521047

கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றும், 2 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு, 2 அல்லது 3 பல் வெள்ளைப்பூண்டு, சிறிதளவு இஞ்சி, பெரிய நெல்லிக்காய் 2 (நறுக்கியது) , தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, இவற்றை நன்றாக வதக்கி ஆறிய பின்பு அரைக்கவும்.

1. நெல்லிக்காயில் "வைட்டமின் C " இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.
2. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
3. இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
4. இதயத்திற்கு மிகவும் நல்லது.
5. கொரோனா வைரஸை எதிர்க்கும் சக்தி உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
5 பேர்
  1. 1. 2 பெரிய நெல்லிக்காய்
  2. 2. 2 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு
  3. 3. 3 மிளகாய் வத்தல்
  4. 4. 2 தேக்கரண்டி நல்லெண்ணெய்
  5. 5. சிறிதளவு இஞ்சி
  6. 6. தேவையான அளவு உப்பு
  7. 7.  சிறிதளவு கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    பெரிய நெல்லிக்காய் உளுந்தம்பருப்பு மிளகாய் வத்தல் கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு சிறிதளவு இஞ்சி எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    இவை அனைத்தையும் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஆறியபிறகு துவையலாக அரைக்கவும். நெல்லிக்காய் துவையல் ரெடி...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nithya Ramesh
Nithya Ramesh @cook_24521047
அன்று

Similar Recipes