எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20minits
2 பரிமாறுவது
  1. சாதம் ஒரு கப் கோதுமை மாவு ஒரு கப் சர்க்கரை ஒரு கப்
  2. ஏலக்காய்-2 தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20minits
  1. 1

    ஒரு கப் சாதத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    அரைத்த சாதத்தில் கோதுமை மாவு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்

  3. 3

    பிசைந்த மாவை நன்றாக விரித்து சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    சுகர் சிரப் செய்வதற்கு ஒரு கப் சர்க்கரையில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு சிறு கம்பி பதம் வரும் வரைக்கும் காய்ச்சவும் அதில் 2 ஏலக்காய் போடவும்

  5. 5

    பிறகு ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி நன்றாக காய வைத்து கட் பண்ணி வைத்த மாவை போட்டு பொரித்தெடுக்கவும்

  6. 6

    பொரித்த பூரிகளை சுகர் சிரப்பில் போட்டு 10 நிமிடங்கள் ஊற வைத்து பரிமாறினால் சுவையான பூரி ஜாமூன் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes