சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை நன்றாக கழுவவும்
- 2
சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது சிக்கன் மசாலா மிளகாய்த்தூள் கான்பிளவர் மாவு கடலை மாவு உப்பு தயிர் எலுமிச்சைச்சாறு அனைத்தும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.பின்பு சிறிதளவு கலர் பொடி சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்
- 3
மேற்கூறிய அனைத்து பொருட்களையும் தேவையான அளவு சேர்த்தால் போதும்.
- 4
இந்தக் கலவை இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும் பின்பு வாணலியில் எண்ணெய் சேர்த்து இதை பொரித்தெடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் பக்கோடா(chicken pakoda recipe in Tamil)
#vk கல்யாண வீடுகளில் மட்டுமல்ல பிரியாணி என்றாலே சிறந்த காம்போ சிக்கன் பக்கோடா தான்... எங்கள் வீட்டில் பிரியாணி என்றாலே கண்டிப்பாக பிரியாணியுடன் சிக்கன் பக்கோடா இடம்பெறும்.. இதில் நான் ஃபுட் கலர் சேர்த்துள்ளேன் விருப்பமில்லை என்றால் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தால் கலர் நன்றாக இருக்கும்.. Muniswari G -
-
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
#winterநான் இந்த ரெசிபியை தவா ஃப்ரை செய்வேன். அதனால் 4-5 மணி நேரம் ஊற வைத்து செய்வேன். போன்லெஸ் சிக்கனில் செய்தால் மிக க்ரிஷ்ப்பியாகவும், ஜூஸியாகவும் இருக்கும். punitha ravikumar -
-
-
-
-
பன்னீர் 65 (Paneer 65 Recipe in Tamil)
#familyஎங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் பன்னீர் ரெசிபி ரொம்ப பிடிக்கும் அதுலயும் பன்னீர் 65 ரொம்பவே பிடிக்கும். Laxmi Kailash -
சிக்கன் விங்ஸ் டிரை ஃப்ரை(chicken wings dry fry recipe in tamil)
மசாலாக்கள் சேர்த்து ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். க்ரிஷ்பியாக மிகவும் அருமையாக இருந்தது. நான் ஸ்டிக் பேனிலும் செய்யலாம். எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம். சாஸூடன் சாப்பிட மிக அருமை. punitha ravikumar -
-
சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சேலம் பகுதிகளில் எண்ணெயில் பொரித்து டிரையாக இருக்கும். மொறுவென்று சூப்பராக குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மிகவும் அரிதாக நாமே வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. #kk punitha ravikumar -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13273102
கமெண்ட்