கருப்பு கொண்டைக்கடலை கட்லெட்

*கருப்பு கொண்டைக்கடலையில் போலிக் அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன.
* மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, அந்நோய் வராமல் பாதுகாக்கும் உன்னத உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் கருப்பு கொண்டைக் கடலையை சிறிது தண்ணீர் ஊற்றி 6 முதல் 7 விசில் வரை விட்டு நன்கு வேகவைத்து மிக்சி ஜாரில் நீரில்லாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.இதனுடன் மிளகாய் தூள்,கரம் மசாலா தூள், அரிசி மாவு, கடலை மாவு, பெருஞ்சீரகம், வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, பெருங்காயத் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
இந்த கலவையை வட்ட வடிவமாக தட்டி தோசைக்கல்லில் போட்டு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி இரு புறமும் சிவக்க வேக வைத்து எடுத்தால் சுவையான கருப்பு கொண்டை கடலை கட்லெட் தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய மாலை சிற்றுண்டி ஆகும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காய்ந்த பச்சை பட்டாணி மசாலா(Dry green peas masala in Tamil)


மட்டன், கருப்பு கொண்டைக்கடலை புளிக்குழம்பு


திடீர் கார சட்னி (Instant spicy Chutney recipe in Tamil)


கொண்டைக்கடலை கட்லெட் (chickpeas cutlet)


வெஜ் கோப்தா மஞ்சூரியன் கிரேவி (Veg Kofta Manchurian Gravy recipe in Tamil)


ராஜ்மா உருளைக்கிழங்கு லாலிபாப்(Rajma Potato lolli pop recipe in tamil)


கொண்டைக்கடலை புளிக்குழம்பு


திடீர் பக்கோடா(Instant snack recipe in Tamil)


உருளைக்கிழங்கு மசால் (Potato Masal recipe in Tamil)


ராகி வேர்க்கடலை உருண்டை (Ragi peanut recipe in Tamil)


கருப்பு உளுந்து சோறு


வாழைக்காய் பிரட்டல்(Raw Banana recipe in Tamil)


சிக்பா தோசை/ கருப்பு கொண்டைக்கடலை தோசை


புதினா சாதம்


கொண்டைக்கடலை டிக்கி


பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்


கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️


வெண்டைக்காய் மசாலா (Vendaikkaai masala recipe in tamil)


வெஜிடேபிள் அவல் கட்லெட்


கோவக்காய் பொரியல்(kovai kai /Ivy gourd poriyal in Tamil)


பாசிபயிறு கட்லெட்


பூந்தி பக்கோடா குருமா


கருப்பு கொண்டை கடலைக்கறி


கொண்டைக்கடலை சுண்டல்


கொண்டைக்கடலை குருமா


இறால் மசாலா


பீர்க்கங்காய் கடையல்


மிளகு எள்ளு பொடி (Pepper sesame powder recipe in Tamil)


கோதுமை மாவு சப்பாத்தி (Wheat Flour Chapathi Recipe in Tamil)


சாம்பார் சாதம் (Bisibelebath or Sambar rice recipe in Tamil)

கமெண்ட்