அவல் உப்புமா

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

அவல் உப்புமா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
3பேர்
  1. 1கப் அவல்
  2. 1சிறிய உருளைக்கிழங்கு
  3. 1வெங்காயம்
  4. 2பச்சை மிளகாய்
  5. 1/2கப் மீந்த காய்கறி (பீன்ஸ்)
  6. 1/2கப் மீந்த சாலட் (கேரட், வெங்காயம், தக்காளி)
  7. 1டீஸ்பூன் கடுகு
  8. 1டீஸ்பூன் வெந்தயம்
  9. 1/2டீஸ்பூன் பெருங்கத்தூள்
  10. 1/2டீஸ்பூன் மஞ்சள் பொடி
  11. 1/2கப் திருவின தேங்காய்
  12. 2டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  13. தேவையானஉப்பு

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    முதலில் அவலை தண்ணீரில் 1/4மணி நேரம் ஊறவைத்து வடித்து வைக்கவும்.

  2. 2

    பிறகு ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை தாளித்து பெருங்காயத்தூள், மஞ்சள் பொடி சேர்த்து வதக்கி வெங்காயம், உருளைக்கிழங்கு போட்டு வதக்கவும்

  3. 3

    இப்பொழுது மீந்த காய்கறிகள், மீந்த சாலட் உப்பு சேர்த்து வதக்கி ஊற வைத்த அவலையும் போட்டு கிளறி தேங்காய் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes