மிளகு ரசம்

Tamil Masala Dabba @cook_25279540
#pepper #Pepper rasam in tamil👇👇👇👇
https://youtu.be/PcnJsc0NCmE
How to make a simple and tasty melagu rasam??
SUBSCRIBE 🔔 LIKE 👍 COMMENT 📃
சமையல் குறிப்புகள்
- 1
புளி தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும், மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு ஒன்று இரண்டாக இடித்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து, கருவேப்பிலை சேர்க்கவும். பிறகு சீரகம், மிளகு, பூண்டு, சின்ன வெங்காயம், இடித்து வைத்ததை சேர்த்து பிறகு பெருங்காயம் சேர்க்கவும். பிறகு புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து தாளிப்புடன் சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்👌👌👌👌
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

குழந்தைகளுக்கான ரசம் (Rasam recipe in tamil)
# GA4 # Week12 ( Rasam)


காளான் மிளகு வறுவல்
https://youtu.be/R45oMqEBtok


மிளகு ரசம்
#refresh1


ரசம் (Rasam recipe in tamil)
#GA4#week12#rasam


வெந்தய மிளகு ரசம்
#refresh1


மிளகு ரசம்
#pepper மருத்துவ குணம் நிறைந்த மிளகில் ரசம். மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் ஏற்ற ரச வகைகளில் ஒன்று.


காடை மிளகு பிரட்டல்
#pepperகாடை மிளகு #pepper பிரட்டல் 🐦🐦 | Quail #pepper gravy in Tamilhttps://youtu.be/Er-ZV7PO7-4SUBSCRIBE 🔔 LIKE 👍 COMMENT 📃2 காடை எடுத்த கொள்ளவும், மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, இவை நான்கும் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும். பிறகு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, விழுது சேர்த்து வதக்கவும்.இப்போது நாம் தயாரித்த மிளகு பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கறி மசால், உப்பு சேர்த்துக்கொள்ளவும்.தண்ணீர் ஊற்றி மசாலா எல்லாம் சேர்ந்த பிறகு காடையை சேர்க்கவும். காடை நன்றாக வேகவேண்டும். காடை வெந்து தண்ணீர் சுண்டிய பிறகு "மிளகு" பொடி சேர்த்து கொத்தமல்லி தழை தூவி பரிமாற வேண்டியதுதான்.🤤🤤🤤


பருப்பு மிளகு ரசம்
#refresh1பொதுவாக ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல உணவாகும் ரசம் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும்.... ரசத்தை மேலும் சத்தான உணவாக மாற்ற அதில் பருப்பு தண்ணீரையும் கலந்து ரசம் வைக்கலாம்....


மிளகு ரசம்
#refresh1


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#cf8


பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 #week12 #Rasam


தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது.


தக்காளி மிளகு ரசம்
#refresh1கொரோனாவில் முதன்மை அறிகுறிகளில் ஒன்றான தொண்டைப் புண், சளி ஆகியவற்றைச் சரிசெய்வதில் மிளகிற்கு நிகர் எதுவுமில்லை. அதனோடு பூண்டு சேர்த்துக்கொண்டால் நிச்சயம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)
#GA4#WEEK12#RASAM


பச்சைபயிர் மிளகு ரசம்🥗
#refresh1 புத்துணர்ச்சி ஊட்டும் அருமையான பச்சை பயிர் மிளகு ரசம் செய்ய முதலில் தேவையான அளவு பச்சை பயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அடுப்பில் 15 நிமிடம் வேகவைத்து அதனுடன் 1 தக்காளி சேர்த்து வெந்தவுடன் பச்சைப் பயிர் தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து , அதனுடன் ஒரு பச்சைத் தக்காளி கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் பின் மிளகு, சீரகம், கொத்தமல்லி, பூண்டு, கறிவேப்பிலை, வரமிளகாய், அனைத்தையும் கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதை மிக்ஸியில் ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, சிறிய பெருங்காயம் கட்டி, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் கரைத்து எடுத்து வைத்துள்ள புளி தக்காளி கலவையை கடாயில் ஊற்றவும். பின் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி ,மிளகு கலவைகளை அதனுடன் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கவும்.👍👍 சூப்பரான பச்சைப் பயிறு மிளகு ரசம் தயார்👌👌👌👌


கொள்ளு மிளகு ரசம் (Kollu milagu rasam recipe in tamil)
#pepper மிளகு சளிக்கு சிறந்த மருந்து கொள்ளு உடல் எடையை குறைக்க உதவும்


#immunity மிளகு பூண்டு ரசம்
இம்முநிடி மேல் படுத்த மிக முக்கிய காரணமாக இருக்கும் மிளகு அதிகமாக நாம் பயன்படுத்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம்


மிளகு ரசம்
#immunity recipe


மிளகு ரசம்
#book


மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper


வேப்பம்பூ ரசம்
#rasam இது உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து விடும். குழந்தைகளுக்கு நல்ல மருந்தாகும்.


மிளகு ரசம் 🖤(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு மிகவும் மருத்துவகுணம் நிறைந்த உணவு .முக்கியமாக இருமல் சளி உள்ளவர்கள் மிளகு ரசம் சாப்பிட்டால் சீக்கிரம் குணமடையும்.💯✨


மிளகு ரசம்


கிராமத்து மிளகு ரசம்👌👌
#refresh1அருமையான ருசியான புத்துணர்ச்சி ஊட்டும்,ரத்த நாளங்களை சீராக வைக்கும் கிராமத்து முறையில் மிளகு ரசம் தயார் செய்ய முதலில் ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.மிளகு, சீரகம், வரமிளகாய், பூண்டு, மஞ்சள் தூள், கொத்தமல்லி, ஆகிய அனைத்தையும் பச்சையாக அம்மியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரில் வறுக்காமல் பச்சையாக அரைத்து வைத்துள்ள மிளகு, சீரகம்,கொத்துமல்லி சேர்த்து அனைத்தையும் ஒன்றாக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து,பின் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர் கலவைகளை கடாயில் ஊற்றி நுறை கட்டும் வரை அடுப்பில் வைத்து இறக்கவும். நமது கிராமத்து மிளகு ரசம் தயார்👍👍


கல்யாண வீட்டு ரசம் (Kalyana veettu rasam recipe in tamil)
#GA4Week12Rasam


ரசம்
ஆரோக்கியமான உணவு முறையி முதலிடம் பிடிக்கும் ரசத்தை சற்று சுவையாக இங்கு காண்போம்.#book


மிளகு ரசம்
#goldenapron3


கண்டத்திப்பிலி ரசம்
Immunity booster and best when you have a cold. #rukusdiarycontest


தக்காளி மிளகு ரசம்🍅🍅☘️☘️👌👌
#refresh1அருமையான ருசியான புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய தக்காளி ரசம் செய்ய முதலில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் கொத்துமல்லி, சீரகம், மிளகு, கறிவேப்பிலை,வரமிளகாய், பூண்டு பற்கள், தக்காளி, அனைத்தையும் ஒன்றாக பச்சையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு,சிறிய பெருங்காயம் கட்டி, கறிவேப்பிலை,போட்டு பொறிய விட வேண்டும்.பின் அரைத்து வைத்த தக்காளி கலவையை கடாயில் ஊற்றி எண்ணெயில் ஒரு வதக்கு வதக்கி விட வேண்டும். பின் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை அதனுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். அதனுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி ரசம் நுரை கட்டும் வரை அடுப்பில் விடவும். நுரை கட்டியவுடன் கொத்துமல்லி இலைகளை தூவி இறக்க வேண்டும். நமது தக்காளி ரசம் தயார்👍👍


நண்டு ரசம் (Nandu rasam recipe in tamil)
#Ga4#week12#rasam

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13287734
கமெண்ட்