தேவையான பொருட்கள்

  1. 1கப்மைதாமாவு
  2. உப்பு
  3. 11/2ஸ்பூன்எண்ணெய்
  4. 1/4கப்பால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் மைதாமாவு,உப்பு, எண்ணெய்,பால் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்...30 நிமிடங்கள் ஊற வைக்கவும்....

  2. 2

    பின்னர் தவாவை பின் புறமாக திரும்பி அடுப்பை வேகமான தீயில் வைத்து சிறிது உப்பு தண்ணீரை தவாவில் எல்லா பக்கங்களிலும் தெளிக்கவும்....

  3. 3

    பின்னர் 2தேய்த்து வைத்துள்ள மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி சிறிது மைதா மாவை தூவி ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து மிகவும் மெல்லியதாக தேய்த்து கொள்ளவும்...

  4. 4

    பின்னர் மெல்லியதாக தேய்த்து வைத்துள்ள மாவை தவா மேல் பரவலாக போட்டு... ஒரு துணியை வைத்து லேசாக அழுத்தம் தர வும்...சிறிய சிறிய பபுல்ஸ்(bubbles)வந்ததும் மறு பக்கம் திரும்பி போடவும்...

  5. 5

    பின்னர் வேந்ததும்... பின்னர் ஒவ்வொன்றாக மெதுவாக பிரித்து எடுக்கவும்... சுவையான ருமாலி ரொட்டி தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes