வரகு அரிசி மிளகு பொங்கல்(Millet pepper Pongal)

Vijayalakshmi Velayutham @cook_24991812
#millet
#pepper சுவையான சத்தானது வரகு பொங்கல் காரத்திற்கு மிளகு மட்டுமே சேர்த்ததது பச்சை மிளகாய் சேர்க்கவில்லை
சமையல் குறிப்புகள்
- 1
வரகு அரிசி பாசிப௫ப்பை நல்லா கழுவி 250 மில்லி தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும்
- 2
கடாயில் நெய் ஊற்றி கறிவேப்பிலை மிளகு சீரகம் இஞ்சி முந்திரி போட்டு தாளித்து வேகவைத்த வரகு சாதத்தை போட்டு நன்றாக கிளறவும் சாப்பிடரெடி வரகு மிளகு பொங்கல்
- 3
குறிப்பு : சிறுதானியத்தில் செய்த சாப்பாடு எதுவானலும் சூடாக சாப்பிட வேண்டும். ஆறிபோய்விட்டதென்றால் களிபோல் ஆகிடும்
எழுதியவர்
Similar Recipes

வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet


வரகு அரிசி பொங்கல் (Kodo millet pongal recipe in tamil)
#VT


கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)
#pepper கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அதனால் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வதன் செய்முறையை நான் பதிவிட்டுள்ளேன்.


வரகரிசி பொங்கல்(varagarisi pongal recipe in tamil)
#CF1 வரகு அரிசியில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உண்டு. இதில் இருக்கும் நயாசின் சத்தானது உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும்.


மிளகு ரவா ரோஸ்ட்(Pepper paper Rava Roast)
#pepper மொறுமொறு பேப்பர் ரவா ரோஸ்ட் (Hotel style Rava roast)


வரகு பொங்கல் / Millet Pongal Recipe in tamil
#soruthaanmukkiyam


மிளகு பொங்கல்
#pepper


சத்தான "வரகு பொங்கல்" (varagu pongal recipe in tamil)
# bookபொதுவாக பச்சஅரிசியில் பொங்கல் செய்வதற்கு பதில், சிறுதானியாயத்திலும் பொங்கல் செய்யலாம் . அதன்படி இன்று நான் வரகரிசி உபயோகித்து பொங்கல் செய்துள்ளேன். வரகரிசி சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும், ரத்தத்தில் ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதோடு, ரத்தத்தை தூய்மைப்படுத்தியும், அதன் ஓட்டத்தை சீராக்குகிறது, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும், ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது, இதய நலம் மேம்படும், உடல் சீக்கிரத்தில் எடை குறையும், நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும், பித்த வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது.


மிளகு அரிசி அடை
கார சாராமான சுவையான சத்தான நோய் தடுக்கும் மிளகு அரிசி அடை#pepper


வரகு அரிசி பாசிப்பருப்பு பொங்கல் (Varagu arisi pongal recipe in tamil)
#jan1


மீல் மேக்கர் மிளகு குருமா
#pepper


சீரக சம்பா மிளகு பொங்கல்
#pepper


மிளகு போண்டா
#pepper


வரகரிசி பொங்கல்(Pearled Kodo millet pongal recipe in tamil)
#MT உணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்தத நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட வரகரிசி பொங்கல் மேலும் பல நன்மைகள் தரும் அதிக புரதம், கால்ஷியம், இரும்பு. பாலி polyphenol இன்னும் பல சத்துக்கள். எடை குறைக்கும், இரத்த அழுதத்தை , இதயத்தை காக்கும். சக்கரை வியாதியை தடுக்கும், கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும். உணவோடு சேர்த்து கொள்ளுங்கள் #MT


மிளகு பால் பொங்கல் (Milagu paal pongal recipe in tamil)
#cookwithmilkபால் மற்றும் மிளகு சீரகம் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதிக சத்து கொண்டது


மிளகு வடை (pepper vadai)
#pepper


வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)
வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. மாவுசத்து குறைவாக உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.#Millet


வரகு அரிசி வெண்பொங்கல்(varagu arisi pongal recipe in tamil)
#CF1


வரகு அரிசி கேசரி
#மகளிர்மட்டும்cookpad


வரகு அரிசி வெண்பொங்கல்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


வரகு அரசி சாம்பார் சாதம்(சிறுதானிய பிஸ்மில்லாபாத்) (Varakarisi s
#millet#sambarrasamசிறுதானியங்கள் உடல் வலிமை& ஆரோக்கியம் த௫ம் உணவுகள். குழந்தைகளுக்கும் பிடிக்கும். சுலபமாக செய்யலாம் #myfirstrecipe


மிளகு ரவா உப்புமா (pepper rava upma)
#pepper


ரவா மிளகு பொங்கல்
#pepper


ஆஞ்சநேயர் கோயில் மிளகு வடை
#pepper


வரகு அரிசி கிச்சடி (Varaku arisi khichadi recipe in tamil)
#millet


வரகு அரிசி பிரியானி
வரகு புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். பல நிறம், சுவை , மணம் கொண்ட காய் கறிகள் கலந்த பிரியானி. #millet


மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper


ரவா பொங்கல் (Rawa pongal)
இந்த ரவா பொங்கல் செய்வது மிகவும் சுலபம். விரைவில் செய்து பரிமாறலாம். சீரகம், மிளகு எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#breakfast


வரகு அரிசி கார தோசை (Varagu arisi kaara dosai recipe in tamil)
#millet


மிளகு சாதம்
#pepper

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13292454
கமெண்ட்