பிரட் பெப்பர் ஆம்லட்

Prabha muthu
Prabha muthu @cook_597599

பிரட் பெப்பர் ஆம்லட்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
2 பேர்
  1. முட்டை 3
  2. பிரட் துண்டுகள் 4
  3. பெப்பர் தூள்
  4. மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி கொள்ளவும் இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் பெப்பர் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    தோசைக்கல்லை நன்றாக காயவைத்து பிரட் துண்டுகளை போட்டு கலக்கி வைத்துள்ள முட்டை கலவையை அதன்மீது இரண்டு பக்கமும் ஊற்றவும்

  3. 3

    நன்கு வெந்தவுடன் எடுத்தால் சூடான சுவையான பிரட் பெப்பர் ரோஸ்ட் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Prabha muthu
Prabha muthu @cook_597599
அன்று

Similar Recipes