பிரட் தில்குஸ்/பிரட் சுவீட் சாண்ட்விச் (Bread Sweet Recipe in Tamil)

Pravee Mansur @cook_18245058
பிரட் தில்குஸ்/பிரட் சுவீட் சாண்ட்விச் (Bread Sweet Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி,தேங்காய் துறுவல் சேர்த்து வதக்கவும்.அதன் பிறகு சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரைந்த பிறகு டூட்டி ஃபுரூட்டி சேர்த்து வதக்கி கொள்ளவும்
- 2
ஒரு தவா வில் நெய் சேர்த்து ஒரு பிரட் மேல் தேங்காய் ஸ்டப்பிங் வைத்து கொள்ளவும்
- 3
மேலே இன்னொரு பிரட் துண்டை வைத்து அதன் மேலே ஒரு தட்டை வைத்து அதன் மேல் ஒரு வைட்டை வைத்து நன்கு அழுத்தி பிடிக்கவும். இதே போல மறு புறமும் செய்யவும்.
- 4
சுவையான சுவிட் சாண்டுவிச் ரெடி...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பிரட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 இந்த பிரெட் அல்வாவை குலோப்ஜாமுன் மீந்துபோன சர்க்கரை பாகில் செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
-
-
-
-
-
தேங்காய்பால் பிரட் அல்வா(coconut milk bread halwa recipe in tamil)
#npd2 Mystery Box Challenge week- 2 SugunaRavi Ravi -
-
-
-
-
-
தேங்காய் பால் சந்தவை (Thenkaai paal santhavai recipe in tamil)
#GA4#WEEK14#Coconut milk #GA4 #WEEK14#Coconut milk A.Padmavathi -
-
-
நாவில் கரையும் ஸ்வீட் பொங்கல் (naavil karayum sweet pongal recipe in tamil)
#chefdeena Kavitha Chandran -
-
நேந்திரம்பழ உன்னக்காய்
#bananaநேந்திரம் பழம் மிகவும் ஆரோக்கியமானதாகும். இன்று நான் இதை உபயோகித்து கேரள மாநிலத்தில் பிரபலமான உன்னக்காய் பலகாரம் செய்துள்ளேன். முற்றிலும் புதுமையான சுவையில் மாலை நேரத்தில் பொருத்தமான சிற்றுண்டியாக இருக்கும். Asma Parveen -
-
-
-
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்புஇன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம் Soundari Rathinavel -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10937567
கமெண்ட்