பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)

#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!
#lockdown
#myfirstrecipe
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!
#lockdown
#myfirstrecipe
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும் அதனுடன் மிளகுத்தூள் உப்பு சேர்த்து கலக்கவும்.
- 2
தோசைக்கல்லை சூடாக்கி தேவையான அளவு எண்ணெய் ஊற்றி முட்டை கலவையை ஊற்றவும்.முட்டைகளை அனைத்து இடங்களிலும் படுமாறு வைக்கவும். சாட் மசாலாவை தூவவும்.இரண்டு நிமிடம் வெந்தவுடன் அதன் மேல் பிரட் துண்டுகளை வைக்கவும்.
- 3
அடிப்பாகம் வெந்தவுடன் பிரட் துண்டுகளுடன் சேர்த்து முட்டையை இரண்டாக மடிக்கவும். மேல் பாகம் வெந்தவுடன் முட்டையை எடுத்து தனியாக தட்டில் வைக்கவும்.
- 4
தோசை கரண்டியை வைத்து பிரட் துண்டுகளை நான்கு துண்டுகளாக வெட்டி தக்காளி சாஸ் கொண்டு பரிமாறவும்.தேவைப்பட்டால் நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தலை எலுமிச்சை சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரட் ஆம்லெட்(bread omelette recipe in tamil)
குழந்தைகளுக்கு சமைப்பது என்றால் அலாதி பிரியம். அவர்கள் வேண்டுவதை செய்து கொடுத்து அவர்கள் சாப்பிடும் அழகை பார்த்து ரசிப்பதே தனி சுகம். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சாப்பிடும் உணவு பொருள்களில் கவனமாக இருப்பார்கள். கடைகளில் உணவு பொருள்கள் வாங்கி தர மாட்டார்கள். வீட்டிலயே செய்து கொடுப்பார்கள். அப்படி வீட்டிலயே செய்யும் குழந்தைகளுக்கு பிடித்த ஆரோக்கியமான பிரட் ஆம்லெட் செய்முறை பற்றி காணலாம். #KK Meena Saravanan -
எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book Meenakshi Maheswaran -
-
கோதுமை பிரட் ஆம்லெட் (Kothumai bread omelette recipe in tamil)
#momஇது ஒரு சத்தான, சுவையான உணவு. உதவிக்கு ஆள் இல்லாமல், வேலை பார்க்கும் தாய்மார்களுக்கு ஏற்ற, இலகுவான உணவு இந்த கோதுமை பிரட் ஆம்லெட்டை. Renukabala -
-
பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)
#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன் sobi dhana -
-
பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#kids1 பிரெட் ஆம்லெட்#snacks குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது Suresh Sharmila -
-
-
மயோனைஸ் பிரட் ஆம்லெட் (Myonnaise bread omelette recipe in tamil)
#GA4 இந்த வார கோல்டன் அப்ரன் போட்டியில் மைனஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறோம் பிளாஸ்டிக் மற்றும் டின்னருக்கு ரொம்பவே ஏற்ற ரெசிபியின் செய்முறையைப் பார்க்கலாம் Akzara's healthy kitchen -
பிரெட் ஆம்லெட் (Villupuram bread omelette receip in tamil)
#vattaramமிகவும் எளிமையாகவும் ,உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை ,கொடுக்கக்கூடிய பிரட் ஆம்லெட் ,மிகச் சிறந்த காலை உணவு.......... இதனை விரிவான செயல் விளக்கத்துடன் இங்கு காண்போம்.... karunamiracle meracil -
Bread cutlet (Bread cutlet recipe in tamil)
#goldenapron3பிரட் காய்கறிகள் கொண்டு செய்த கட்லட்.காய்கறிகள் விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுத்தால் சாஸுடன் விரும்பி சாப்பிடுவர். Meena Ramesh -
-
-
ஸ்வீட் பிரட் ஆம்லெட் (Sweet bread omelete recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரெசிபி காலை உணவுக்கான ஏற்ற ரெசிபி #GA4 (Week 2 omelette) Revathi -
-
பிரட் சீஸ் ஆம்லெட் (Bread cheese omelette recipe in tami)
குழந்தைகளுக்கு ஹெல்தியான உணவாகும். பள்ளியிலிருந்து திரும்பி வரும குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். )#GA4/week 17 Senthamarai Balasubramaniam -
தோசைமாவு பிரட் டோஸ்ட் (Dosai Maavu Bread Toast REcipe in Tamil)
#பிரட் வகை உணவுகள்பிரட்டை தோசை மாவில் தோய்த்து செய்யும் சுவையான டோஸ்ட். Sowmya Sundar -
-
-
-
ஆம்லெட் ஸ்டப்டு பிரட்(stuffed omelette bread recipe in tamil)
#CDYமிகவும் எளிமையானது இதை மட்டும் குழந்தைகளுக்கு டிபன் இல் வைத்துக் கொடுத்தால் வயிறார சாப்பிடுவார்கள் Shabnam Sulthana -
-
-
சில்லி பிரட்(bread chilly recipe in tamil)
மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib Meena Saravanan -
முட்டை பிரட் டோஸ்ட்(egg bread toast recipe in tamil)
மிகவும் எளிமையானது மாலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்@azmath Shabnam Sulthana -
பிரட் டோஸ்ட் (Bread Toast Recipe in tamil)
#GA4#week23#toastபிரெட்டில் செய்யக்கூடிய மிகவும் ரெசிபிக்களில் ஒன்று பிரட் டோஸ்ட் இது சுவையானது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது Mangala Meenakshi -
-
ஹோம்மேட் பிங்கோ மேட் ஆங்கிள்ஸ் (Homemade bingo mad angle recipe in tamil)
#deepfryஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி வீட்டிலேயே சுவையான முறையில் குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த மேட் ஆங்கிள்ஸ் செய்முறை. Aparna Raja
More Recipes
கமெண்ட்