ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பெப்பர் ஃபிரைட் ரைஸ்

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

#pepper
It helps for sugar and also to recover for heart attacks.... Etc....

ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பெப்பர் ஃபிரைட் ரைஸ்

#pepper
It helps for sugar and also to recover for heart attacks.... Etc....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. ஒரு கப் பாஸ்மதி ரைஸ்
  2. பீன்ஸ்10
  3. கேரட்3
  4. முட்டைக்கோஸ் சிறிய துண்டு
  5. பெரிய வெங்காயம் ஒன்று
  6. ஒரு சிறிய தக்காளி
  7. ஒரு பச்சை மிளகாய்
  8. பட்டை ஒரு துண்டு
  9. கிராம்பு3
  10. சோயா சாஸ் கால் ஸ்பூன்
  11. பெப்பர் தூள் ஒரு ஸ்பூன்
  12. உப்பு தேவைக்கேற்ப
  13. சர்க்கரை ஒரு ஸ்பூன்
  14. எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    அரிசியை 30 நிமிடம் ஊற விடவும். பின்பு ஒரு கப் சாதத்திற்கு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து குக்கரில் ஒரு விசில் விடவும்.

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் பட்டை கிராம்பு சேர்த்து வதக்கவும் அத்தோடு நறுக்கிய இஞ்சி, பூண்டு,வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வதங்கியபின் சிறிது சிறிதாக நறுக்கிய பீன்ஸ் கேரட் முட்டைகோஸ் சிறிது உப்பு சேர்த்து 80% வதக்கவும்.

  4. 4

    அதில் கால் ஸ்பூன் சோயாசாஸ் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வதக்கவும்.

  5. 5

    வதங்கிய பின் ஆற வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும் அதில் சிறிது பெப்பர் தூள் சேர்த்து கிளறவும். பின்பு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
அன்று

Similar Recipes