Sprouts pulao (Sprouts pulao recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாசுமதி அரிசியை இரு முறை கழுவி 2 கப் தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை நீள வாக்கில் நறுக்கவும். ஒரு நான்ஸ்டிக் தவாவில் மூன்று ஸ்பூன் நெய் விட்டு ஏலக்காய் கிராம்பு பட்டை பிரிஞ்சி இலை தாளிக்கவும். இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். முளைக்கட்டிய பச்சைப்பயறு ஒரு கப் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 2
தக்காளி உப்பு, புதினா இலை,காரத்திற்கு தேவையான சிறிதளவு சாம்பார் மிளகாய்த்தூள் சேர்த்து சுருள வதக்கி, ஊற வைத்த அரிசியை நீருடன் சேர்த்து கலந்து மூடி வைக்கவும். சிம்மில் வைத்து 15 நிமிடம் வேக விடவும்.ஒருமுறை திறந்து கலந்து விடவும். மூடி வைக்கவும்.
- 3
நன்கு வெந்ததும் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு கலந்து விடவும்.பாசுமதி அரிசியில் செய்த பச்சைப்பயறு புலவு தயார். மிகவும் சுவையாக இருந்தது.நீங்களும் செய்து பாருங்கள்.
- 4
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பிரியாணி சுவையில் பிளேன் புலாவ் (Plain pulao recipe in tamil)
#GA4#week19சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு இது சிறந்த ஒரு ருசியான உணவாகும் Sangaraeswari Sangaran -
டபுள் பீன்ஸ் கிரேவி (Double beans gravy recipe in tamil)
#Jan1டபுள் பீன்ஸ் இதில் ரிச் புரோட்டின் உள்ளது இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது மிகவும் சுவையான ஒரு பயறு வகையாகும் Sangaraeswari Sangaran -
-
-
பெல் பெப்பர் காலிபிளவர் சால்னா (Bellpepper cauliflower salna recipe in tamil)
#GA4 Soundari Rathinavel -
-
-
பச்சைப்பயிறு உருளைக்கிழங்கு பஜ்ஜி (sprouts potatoes bajji recipe in tamil
#kilangu Manjula Sivakumar -
-
-
-
காலிபிளவர் டோமடாலு மசாலா கறி (Cauliflower tomatalu masala curry recipe in tamil)
#ap இந்த மசாலாக் கறி, சாப்பாடு சப்பாத்தி என அனைத்து வகையான உணவுகளுக்கும் பொருத்தமான சைட் டிஷ். Siva Sankari -
-
-
-
-
மேத்தி மட்டர்
🍲#goldenapron3#methi #book🍲 மேத்தி இலைகள் சேர்ப்பதால் சப்ஜி,குருமாவும் ஹோட்டல் ஸ்டைல் டேஸ்ட் கிடைக்கும். Hema Sengottuvelu -
பனீர் வெஜிடபிள் கார்ன் ரைஸ்
#bookஎதிர்ப்பு சக்தி உணவுகள்.முளைக்கட்டிய பயிறு கேரட் பீன்ஸ் முட்டைகோஸ் குடைமிளகாய் இவற்றில் உள்ள சத்துக்கள் உடம்புக்கு மிகவும் நல்லது. கார்ன் பனீர் இதையும் சேர்த்து இந்த சாதம் செய்துள்ளேன்.இந்த சாதம் பாஸ்மதி அரிசியில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் . சாதா அரிசியில் தான் செய்தேன் அதுவே மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
கரம் மசாலா (Karam masala recipe in tamil)
இந்த முறையில் கரம் மசாலா செய்து பாருங்கள் குருமா பிரியாணி உருளைக்கிழங்கு பொடிமாஸ் இவற்றிற்கு போட சுவையாக இருக்கும்.#home Soundari Rathinavel -
இறால் பிரியாணி (prawn Biriyani recipe in Tamil)
#ric நான் சிறிய இறால் வைத்து செய்துள்ளேன் பெரிய இறாலில் செய்தால் இன்னும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
More Recipes
கமெண்ட் (3)