பெப்பர் ஃபிரைட் ரைஸ்

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

பெப்பர் ஃபிரைட் ரைஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
6 பேருக்கு
  1. 1 1/2 ஆழாக்கு அரிசி
  2. 2 கேரட்
  3. 1 குடைமிளகாய்
  4. 1 முட்டைக்கோஸ்
  5. 1 பெரிய வெங்காயம்
  6. 20 பல் பூண்டு
  7. 1 1/2 மிளகுத்தூள்
  8. தேவைக்கேற்ப உப்பு, எண்ணெய்
  9. 1 சோயா சாஸ்
  10. 1சில்லி சாஸ்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கேரட்,முட்டைகோஸ்,குடைமிளகாய், வெங்காயம், பூண்டு இவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து பூண்டு, வெங்காயம் நன்கு வதக்கவும்.

  2. 2

    வதங்கிய வெங்காயத்துடன் நறுக்கிய காய்களை சேர்த்து நன்கு வதக்கவும். காய் நன்கு வதங்கியவுடன் சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்க்கவும்.

  3. 3

    சாஸ்சேர்த்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். இப்பொழுது காய்க்கு தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.வேக வைத்துள்ள சாதத்தில் அதற்குத் தேவையான உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  4. 4

    சாதம் ஆறியவுடன் காய்கறி கலவையை சேர்த்து கலந்து பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes