சமையல் குறிப்புகள்
- 1
பட்டர் நான் செய்ய முதலில் மாவைத் தயார் செய்ய வேண்டும். ஒரு ஸ்கூல் லிஸ்ட் மிதமான சூடான நீரில் கலந்து அதோடு ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் தனியே வைக்கவும். நொதித்து தயாராகிவிடும்
- 2
ஒரு கடாயில் தேவையான அளவு மாவை எடுத்து இஸ் கலந்த நீரில் சேர்த்து தேவையான அளவு உப்பு தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
- 3
பிறகு ஒரு துணியால் நன்கு மூடி விடவும். இரண்டு மணி நேரம் தனியே எடுத்து வைத்து விடவும். மாவு இரண்டு மடங்கு நன்கு உப்பி வரும்.
- 4
சிறு சிறு உருண்டைகளாக பிரித்து சப்பாத்தி தட்டில் வைத்து நன்கு தேய்க்கவும். தவாவில் ரொட்டியை போட்டு ஒரு பக்கம் மட்டும் சுட வேண்டும்.
- 5
வெந்தவுடன் அதை அப்படியே எடுத்து அடுப்பில் வேகும் வரை திருப்பி திருப்பி போடவும். தட்டில் எடுத்து இரண்டு பக்கமும் தேவைக்கேற்ப பட்டரை சேர்க்கவும். சுவையான பட்டர் நான் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
தாபா ஸ்டைல் ஸாப்ட் கார்லிக் பட்டர் நான்
#combo3இப்போது உள்ள இளம் தலைமுறையினரின் மிகவும் விருப்பமான உணவு பட்டியலில் இடம் பிடித்திருக்கும் காம்போ ஸாப்ட் கார்லிக் பட்டர் நான் மற்றும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
-
-
-
-
-
-
-
-
-
ரோட்டுக்கடை வெங்காய பக்கோடா மற்றும் உருளைக்கிழங்கு பஜ்ஜி
பெரியவர்களுக்கு பிடித்த வெங்காய பக்கோடா மற்றும் சிறு குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு ஃபிங்கர் பஜ்ஜி Abdiya Antony -
-
-
-
-
அக்காரவடிசல் (Akkaraavadisal recipe in Tamil)
#cookwithmilk*பாலில் அரிசியும் பருப்பும் குழைய வேக வைத்து வெல்லம் நெய் சேர்த்து செய்யும் ஒரு இனிப்பு வகையாகும். ஸ்ரீரங்கம் பெருமாளுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கும் மிகவும் விசேஷமாக செய்து படைக்கும் ஒரு நைவேத்தியமாகும். புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு செய்து படைத்து அவருடைய அருளை பெறுவோமாக. Senthamarai Balasubramaniam -
-
-
-
-
More Recipes
கமெண்ட்