டோநட் செய்முறை (Donut recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான பாலை சேர்க்கவும். அதில் ஈஸ்ட் சர்க்கரை சேர்த்து கலக்கி ஐந்து நிமிடம் வைக்கவும்.
- 2
இப்போது ஈஸ்ட் நன்கு ஆக்ட்டிவேட் ஆகி இருக்கும். அதில் மைதா மாவை சேர்த்து சிறிது உப்பு பட்டர் பேக்கிங்பவுடர் சேர்த்து கையால் பிசயவும். ரொம்ப பிசுபிசுப்பாக இருந்தால் எண்ணெய் கையில் தேய்த்து கொள்ளவும்.
- 3
பிசைந்த மாவை மூடி இரண்டு மணி நேரம் வைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து மாவு இரட்டிப்பாகி இருக்கும். சிறிது பிசைந்து கொள்ளவும்.
- 4
மாவில் ஒரு பகுதி எடுத்து கல்லில் தேய்த்து ஒரு டம்ளரை கொண்டு அழுத்தி கொள்ளவும். சிறிய மூடி ஒன்று வைத்து நடுவில் அழுத்தி ஓட்டை செய்யவும்.
- 5
செய்த வட்ட வடிவ மாவை ஒரு தட்டில் இடைவெளி விட்டு அடுக்கவும். பின் ஒரு துணியால் மூடி அரைமணி நேரம் வைக்கவும்.
- 6
எண்ணெய் காய வைத்து மிதமான சூட்டில் ஒன்று ஒன்றாக பொரித்து எடுக்கவும்.
- 7
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நன்கு சூடு செய்யவும். பாத்திரத்தின் மீது ஒரு பாத்திரத்தில் டார்க் சாக்லெட் துண்டுகளை போட்டு உருக்கி கொள்ளவும்.
- 8
பொரித்த டோநட் களை சாக்லெட் சிரப்பில் படத்தில் உள்ளவாறு பாதி முக்கி எடுக்கவும். பின் சிப்பிரிக்கிள் கொண்டு அலங்கரித்து பிரிட்ஜில் அரை மணிநேரம் வைத்து எடுத்து பறிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
-
-
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
டாக்சாக்லேட் டூட்டி ஃப்ரூட்டி ஓரியோ கப்கேக்(Dark chocolate tootyfrooty oreo cupcake recipe in tamil)
#arusuvai1 Vaishnavi @ DroolSome -
-
-
ஸ்டீம் வீட் ஜாக்கிரி கேக் (Steam wheat jaggery cake recipe in tamil)
#GRAND1#GA4#JAGGERY#steamed wheatjaggery cake Pavumidha -
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக். Ilakyarun @homecookie -
-
தேன் மிட்டாய் (Then Mittai Recipe in Tamil)
#goldenapron2தமிழ் நாட்டில் சின்ன சின்ன பெட்டி கடைகள் முதல் ஊர் திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் கிராம புறங்களில் பரவலாக காணப்படும் Sudha Rani -
-
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
கையால் மாவு பிசையாமல் சுவையான மிருதுவான கோதுமை பிரட் (Kothumai bread recipe in tamil)
#bake Gayathri Gopinath -
-
-
-
-
-
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
More Recipes
கமெண்ட்