சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,கொத்தமல்லி,கருவேப்பிலை,இஞ்சி,கோதுமை மாவு,இட்லி மாவு,அரிசி மாவு,மிளகு,மிளகாய்த்தூள்,உப்பு,சேர்த்துக் கொள்ளவும்
- 2
பிறகு தேவையான அளவு தண்ணீர்ஊற்றிஅனைத்தையும் நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.பின்ஒருகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை சிறிது சிறிதாக பக்கோடா அளவிற்கு போட்டு 2 நிமிடம் பொரித்து எடுத்துப் பரிமாறலாம்.
- 3
இப்பொழுது சுவையான மொறுமொறுப்பான கோதுமை மிளகு பக்கோடா ரெடி. நன்றி நித்யா விஜய் கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)
#pepper கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அதனால் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வதன் செய்முறையை நான் பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
ரவை மிளகு தோசை
#pepperசளிப் பிடித்தவர்கள் மிளகு சேர்த்து சாப்பிடும்போது சளி கரைந்து நீங்கிவிடும் Gowsalya T -
-
பாகற்காய் மிளகு ரிங்ஸ்
#pepperபாகற்காய் எந்த குழந்தைகளுக்கும் பிடிக்காது அதன் கசப்புத்தன்மை காரணமாக. இப்படி வித்தியாசமாக செய்து கொடுத்தால் உண்பதற்கு முயற்சி செய்வார்கள். Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
-
-
-
தூதுவளை மிளகு ரொட்டி
#pepperமிளகு அதிக மருத்துவ குணம் உடையது தினமும் மிளகை சேர்த்துக் கொண்டால் நலம். அதிலும் தூதுவளை இலையுடன் சேர்த்து உண்பதால் சளித்தொந்தரவு உடனே தீர்ந்துவிடும். ஆனால் இதற்கு உப்பு சேர்க்கக்கூடாது Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
பூந்தி பக்கோடா குருமா
* பொதுவாக குருமா என்றாலே காய்கறிகள் வைத்துதான் குருமா செய்வார்கள்.* ஆனால் இந்தக் குருமா பூந்தி மற்றும் பக்கோடா சேர்த்து செய்யும் வித்தியாசமான குருமா.*இதை இட்லி தோசை சப்பாத்தி கலந்த காய்கறி பரிஞ்சி உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்#Cookwithfriends kavi murali -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13326491
கமெண்ட்