சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வட சட்டியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கடலைப்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கிய பின் ஒரு கப் சாதம் போட்டு வதக்கவும்
- 3
பிறகு ஒன்றரை டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
சுவையான மிகவும் ஈசியான மிளகு சாதம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மிளகு சாதம்
#pepper மிளகு சாதம் மழைக்காலம் மற்றும் கொரானா காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது Siva Sankari -
-
சொப்பு சாமானில் மிளகு சாதம்
#myfirstrecipeகுழந்தைகள் விளையாட கூடிய சொப்பு மண் சாமானை வைத்து மிளகு சாதம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்த மாதிரி அழகான ஞாபகங்களை உங்கள் குழந்தைகளுக்கு உருவாக்குங்கள்Aachis anjaraipetti
-
-
மிளகு சாதம்
#pepperசளிக்கு, இருமலுக்கு ஏற்ற உணவு வாரம் ஒரு முறை மிளகு சாதம் செய்து சாப்பிடலாம். Gayathri Vijay Anand -
-
-
மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#Varietyriceபெரும்பாலான குழந்தைகள் குழம்பு சாதத்தை விட கலவை சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள் அதில் நாம் சத்தான பருப்புகள் தேங்காய் மற்றும் சேர்த்து கொடுக்கும்பொழுது பிள்ளைகளுக்கு செலுத்தி அண்ணா ஒரு உணவாகும் குறிப்பாக இது சாதம் மட்டும் வடித்து விட்டால் போதும் ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் Sangaraeswari Sangaran -
-
-
-
தேங்காய் சாதம்
#leftover மழைக்காலங்களில் மதியம் மீதமான சாதத்தை இரவில் தேங்காய் சாதம் ஆக மாற்றி சூடாக சாப்பிடலாம் Prabha Muthuvenkatesan -
-
மிளகு சாதம், pepper rice
இந்த மழை காலத்தில் சாப்பிட்டால் காரசாரமாக இருக்கும். சளி பிடிக்காமல் இருக்கலாம் #pepper Sundari Mani -
-
-
காலிஃப்ளவர் மிளகு வருவல்
#pepperபொதுவாக காலிஃப்ளவர் 65 அனைவருக்கும் பிடித்தது.குழந்தைகள் விரும்பி உண்பர். அதேபோல் இந்த மிளகு வறுவலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13313639
கமெண்ட்