ராகி லட்டு (Ragi laddu)

#mom கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் ஆகவே இது மிகச் சிறந்த உணவாக இருக்கும் இனிப்பு சுவையை கொண்டுள்ளதல் பிடித்தமான ஒன்றாகவும் இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெல்லத்தை பாகாகக் காய்ச்சிஎடுத்துக் கொள்ளவும் தேங்காய் துருவலை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரி திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பிறகு முந்திரி திராட்சையை தனியே வைத்துக் கொண்டு அதே நெய்யில் ராகி மாவை சேர்த்து மிதமான தீயில் கிளறவும்
- 4
பிறகு வெல்லப்பாகு சேர்த்து கிளறவும்
- 5
பிறகு அதனுடன் சிறிதளவு வறுத்த தேங்காய் துருவல், முந்திரி,திராட்சை சேர்த்து கிளறவும்
- 6
பிறகு அதனுடன் சிறிதளவு பால் சேர்த்துக் கிளறவும்
- 7
5 நிமிடத்திற்கு பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொண்டு தேங்காய் துருவலில் புரட்டி எடுத்துக்கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராகி எள் லட்டு


ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)


ராகி லட்டு


ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)


ராகி மால்ட் (Ragi Malt)


ராகி சாக்லேட் லட்டு (Raagi chocolate laddu recipe in tamil)


ராகி அல்வா(ragi halwa recipe in tamil)


ராகி நிலக்கடலை லட்டு (raagi Nilakadalai laddu Recipe in Tamil)


பாதாம் பிசின் லட்டு (Badam pisin laddu recipe in tamil)


கேழ்வரகு (ராகி) லட்டு (Kelvaraku laddu recipe in tamil)


பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)


ராகி மண்ணி (Raagi manni recipe in tamil)


ராகி மாவு லட்டு#GA4#WEEK 14#Laddu


தலைப்பு : ராகி சேமியா பாயசம்(ragi semiya payasam recipe in tamil)


தினை லட்டு(thinai laddu recipe in tamil)


ராகி குழாய் புட்டு(Ragi kuzhai puttu recipe in tamil)


கருப்பு கவுனி அரிசி பாயாசம் (Black barbidean rice sweet)


ராகி அல்வா


ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)


ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)


சத்துமிக்க சிறுதானிய லட்டு (Siruthaaniya laddo recipe in tamil)


ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)


ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)


மோத்தி சூர் லட்டு(mothichoor laddu recipe in tamil)


அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)


ராகி லட்டு(ragi laddu recipe in tamil)


ராகி குக்கீஸ்(ragi cookies recipes in tamil)


இனிப்பு ராகி சேமியா(sweet ragi semiya recipe in tamil)


சுகர் ப்ரீ ராகி குக்கீஸ் வித் லென்டில சூப்


ராகி சப்பாத்தி(ragi chapati recipe in tamil)

கமெண்ட் (5)