கேழ்வரகு (ராகி) லட்டு (Kelvaraku laddu recipe in tamil)

#karnataka கேழ்வரகு இரும்புச்சத்து குறைபாடு கொண்டவர்களுக்கு தாராளமாகக் கொடுக்கலாம்.கர்ப்பிணி பெண்கள், வளரும் குழந்தைகளுக்கும் இதை சாப்பிட கொடுத்தால் நல்லது.
கேழ்வரகு (ராகி) லட்டு (Kelvaraku laddu recipe in tamil)
#karnataka கேழ்வரகு இரும்புச்சத்து குறைபாடு கொண்டவர்களுக்கு தாராளமாகக் கொடுக்கலாம்.கர்ப்பிணி பெண்கள், வளரும் குழந்தைகளுக்கும் இதை சாப்பிட கொடுத்தால் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
அகன்ற கனமான பாத்திரத்தில் நெய் விட்டு காய்ந்ததும் கேழ்வரகு மாவை கொட்டி கிளறவும். நெய்யுடன் மாவு கலந்து உதிரியாக வரும் வரை கிளறவும். மாவு உதிரியான பின் அடுப்பை அணைத்து தனியாக வைத்து விடவும்.
- 2
அடுத்ததாக 1/4 கப் தண்ணீர் ஊற்றி வெள்ளத்தை காய்ச்சி
பாகுஎடுத்துக்கொள்ளவும்.
பாகு கைகளில் ஒட்ட வேண்டும்.பாகு காய்ச்சி ஆறியதும் எடுத்து வைத்துள்ள கேழ்வரகு மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டியில்லாமல் கிளற வேண்டும். அதோடு காய்ந்த திராட்சை, முந்திரி, பாதாம்,ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும். - 3
கிளறியதும் கைகளில் நெய் தடவிக்கொண்டு விருப்பம் போல் சிறிதாகவோ பெரிதாகவோ உருண்டையாகப் பிடித்து வைக்கவும். அவ்வளவுதான் கேழ்வரகு லட்டு தயார். நன்றி நித்யா விஜய்.கோவை பாசக்காரபெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாரம்பரிய கேழ்வரகு லட்டு (Kelvaragu laddo recipe in tamil)
#milletவளரும் சந்ததிகளுக்கு தின்பண்டமா இந்த கேழ்வரகு உருண்டைய செய்து தரலாமே... Saiva Virunthu -
-
ராகி லட்டு (Ragi laddu)
#mom கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் ஆகவே இது மிகச் சிறந்த உணவாக இருக்கும் இனிப்பு சுவையை கொண்டுள்ளதல் பிடித்தமான ஒன்றாகவும் இருக்கும் Aishwarya Selvakumar -
கேழ்வரகு பாயாசம் (ragi payasam)
உங்கள் சுவையை தூண்டும் கேழ்வரகு பாயாசம் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கேழ்வரகு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க#cookwithfriends#shilmaprabaharan#welcomedrinkswithmilk joycy pelican -
நெய் முருங்கைக்கீரை தேங்காய் லட்டு (nei murungai thengai laddu recipe in tamil)
முருங்கைக்கீரை இல் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#book #myfirstrecipe #book #goldenapron3 Afra bena -
சிறுதானிய லட்டு (Sirudhaniya laddu recipe in tanil)
#GA4#Week 14#Ladduகம்பு,கேழ்வரகு என சிறுதானியங்களை வைத்து லட்டு செய்துள்ளேன். Sharmila Suresh -
கேழ்வரகு கூழ்!
இரும்புச்சத்து நிறைந்தது, 40 வயது கடந்த பெண்கள் ,வளரிளம் பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவு! Ilavarasi Vetri Venthan -
-
அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)
#sweet #laddu #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
சத்தான ராகி/கேழ்வரகு மில்க் ஷேக் (Ragi Milkshake in Tamil)
#cookwithmilk வீட்டிலேயே சத்தான ராகி/கேழ்வரகு வைத்து மில்க் ஷேக் செய்யலாம். Shalini Prabu -
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
ராகியில் புரதம் கால்சியம் இரண்டும் நிறைந்து காணப்படுகிறது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏற்றது ஆகும்#myfirstreceipe#nutrient1 Nithyakalyani Sahayaraj -
கேழ்வரகு பிடி கொழுக்கட்டை (Kelvaragu pidi kolukattai recipe in tamil)
கேழ்வரகு சிறுதானிய வகையை சேர்ந்தது. அதிக ஊட்டச்சத்து கொண்டது. இது உடம்பிற்கு மிகவும் நல்லது. இப்படி கொழுக்கட்டை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #steam Aishwarya MuthuKumar -
ராகி மாவு லட்டு#GA4#WEEK 14#Laddu
#GA4#WEEK14#Laddu சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் A.Padmavathi -
கேழ்வரகு /ராகி பிஸ்கட் (Raagi biscuit recipe in tamil)
* ராகி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும் * குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதால் உடல் வலிமை பெறும் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் # I Love Cooking Eat healthy Foods#goldenapron3 kavi murali -
-
சத்துமிக்க சிறுதானிய லட்டு (Siruthaaniya laddo recipe in tamil)
#home#mom#india2020#LostRecipesகம்பு மற்றும் ராகி இரண்டுமே புரோட்டீன், இரும்புச்சத்து கொண்டது. இதயத்தின் துடிப்பை சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு மிகவும் சத்தான லட்டு. இந்த உணவுகள் எல்லாம் இப்போ யாரும் சாப்பிடுவது இல்லை. குழந்தை பெற்ற தாய்க்கும் எல்லா சத்தும் நிறைந்த இந்த லட்டு நல்லது. Sahana D -
-
-
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala -
கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.#npd1 Renukabala -
-
-
டிரை ஃப்ரூட்ஸ் லட்டு
#kids2#deepavali#GA4ட்ரை ப்ரூட்ஸ் இல் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படும் இதை குழந்தைகள் ஒரு சில சமயம் சாப்பிடாம தவிப்பார்கள் அதை தவிர்ப்பதற்காக எல்லாரும் சேர்ந்து இந்த மாதிரி லட்டு செய்து கொடுத்தால் சத்தும் அதிகம் ஒரு இனிப்பு ஸ்வீட்டும் தயார் Hemakathir@Iniyaa's Kitchen -
-
கேழ்வரகு கூழ்
கொதிக்கும் கோடைக்காலத்தில் குளிரவைக்கும் தெம்பூட்டும் சத்தான சுவையான கேழ்வரகு கூழ் #breakfast Lakshmi Sridharan Ph D -
ராகி குலுக்கு ரொட்டி (Raagi kulukku rotti recipe in tamil)
#flour1 #Kids1கேழ்வரகு மாவில் செய்யப்படும் இந்த குலுக்கு ரொட்டி ஒரு இனிப்பு பண்டம். இது காலை உணவாகவும் மாலை சிற்றுண்டியாகவும் செய்து கொடுத்து குழந்தைகளை அசத்தலாம். Nalini Shanmugam -
பேரீச்சை பர்ஃபி பேரீச்சை லட்டு(Dates Burfi & Dates Laddu)
#mom முழுக்க இ௫ம்பு சத்து நிறைந்தது. பேரீச்சையை இப்படி செய்து கொடுத்தால் சாப்பிடாதவர் கூட சாப்பிடுவாங்க. Vijayalakshmi Velayutham -
-
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#ilovecooking மாலை நேர சிற்றுண்டிக்கு சிறந்த இனிப்பு குறுகிய நேரத்திலேயே செய்து கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். Mangala Meenakshi
More Recipes
கமெண்ட் (2)