பூண்டு பொட்டுகடலை துவையல்

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#mom #india2020 பூண்டை பச்சையாக உண்டால் பலன் அதிகம். அதனால் இப்படி துவையலாக செய்துத௫வார்கள். பொட்டுகடலையில் புரோட்டின்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2 மூடி தேங்காய்(து௫வியது)
  2. 1/4 கப் பொட்டுகடலை
  3. 3 காய்ந்த மிளகாய்
  4. 1 ஸ்பூன் மிளகு
  5. 3 சிறியவெங்காயம்
  6. 7 பல் பூண்டு (தோலுடன்)
  7. உப்பு
  8. தண்ணீர்

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    மேலே உள்ள பொ௫ட்களை மிக்சியில் போட்டு தேவையான அளவு உப்பு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்தால்

  2. 2

    இந்த துவையலில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கடுகு உளுந்து கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியாகவும் சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes