நாட்டுக்கோழி குழம்பு

Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033

நாட்டுக்கோழி குழம்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 நபர்கள்
  1. நாட்டுக் கோழி அரை கிலோ
  2. சிறியவெங்காயம் ஒரு கப்
  3. தக்காளி சிறியது இரண்டு
  4. மிளகாய்த்தூள் இரண்டு டேபிள் ஸ்பூன்
  5. மல்லித்தூள் ஒரு டேபிள் ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  7. தேங்காய்த்துருவல்
  8. இஞ்சி ஒரு துண்டு
  9. பூண்டு 10-15 பல்
  10. மிளகு 5-7
  11. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் நாட்டுக் கோழியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயம் மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  3. 3

    வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்

  4. 4

    தக்காளி நன்கு வதங்கியவுடன் நாட்டுக்கோழி சேர்த்து வதக்கவும் பிறகு அதனுடன் மிளகாய்த்தூள் மல்லித்தூள் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்

  5. 5

    தேங்காய் துருவல் இஞ்சி பூண்டு மற்றும் சிறிதளவு மிளகு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  6. 6

    பின்னர் அரைத்த விழுதை அதனுடன் சேர்த்து கிளறவும்

  7. 7

    பிறகு குக்கரை மூடி 3 அல்லது 4 விசில் விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033
அன்று

Top Search in

Similar Recipes