பீன்ஸ் பாசிப்பருப்பு பொரியல்

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

பீன்ஸ் பாசிப்பருப்பு பொரியல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30Mins
2 பரிமாறுவது
  1. 1/4கிலோ பீன்ஸ்
  2. 2டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு
  3. 5பல் பூண்டு
  4. 1டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  5. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. உப்பு
  7. தாளிக்க
  8. 2டீஸ்பூன் ஆயில்
  9. 1டீஸ்பூன் கடுகு
  10. 1டீஸ்பூன் உளுந்து பருப்பு
  11. 1டீஸபூன் கடலை பருப்பு
  12. 2வரமிளகாய் கிள்ளியது
  13. 1சிட்டிகை பெருங்காயம்
  14. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30Mins
  1. 1

    1/4கிலோ பீன்ஸை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். 2 டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பை கடாயில் வறுத்து தண்ணீரில் ஊறவிடவும்.கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு 1 டீஸ்பூன் கடுகு,1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு,1 டீஸ்பூன் கடலை பருப்பு தாளித்து பூண்டு 5 பல், 2 வரமிளகாய் கிள்ளியது 1 சிட்டிகை பெருங்காயம் சேர்க்கவும்.

  2. 2

    ஊற வைத்த பாசிப்பருப்பை சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும். பாசிப்பருப்பு 3/4பகுதி வெந்தவுடன் நறுக்கி வைத்த பீன்ஸை சேர்க்கவும். மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலக்கி விடவும். பீன்ஸ் வெந்தவுடன் துருவிய தேங்காய் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலக்கி இறக்கி விடவும்.

  3. 3

    சுவையான பீன்ஸ் பாசிப்பருப்பு பொரியல் ரெடி.😍😍

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes