பருப்பு துவையல்

Manjula Sivakumar @Manjupkt
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் துவரம் பருப்பை நன்கு சிவக்க வறுத்து எடுக்கவும் (எண்ணெய் சேர்க்க கூடாது). பின் மிக்சி ஜாரில் தேங்காய், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு மசிய அரைத்து கொள்ளவும். பின் அதில் வறுத்த துவரம் பருப்பு, பூண்டு (தோலுடன்), தேவையான அளவு உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும் (சிறிது தண்ணீர் சேர்க்கலாம்).
- 2
இந்த துவையல் கஞ்சி, ரசம் சாதம், வத்தல் குழம்பு உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பூண்டு பொட்டுகடலை துவையல்
#mom #india2020 பூண்டை பச்சையாக உண்டால் பலன் அதிகம். அதனால் இப்படி துவையலாக செய்துத௫வார்கள். பொட்டுகடலையில் புரோட்டின் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
தேங்காய், கடுகு துவையல்
#lockdown #book முருங்கைக்காய் சாம்பார் வைத்தேன். சைடிஸ் பண்ண காய் கிடைக்கலை. அதனால எங்க எல்லோருக்கும் பிடித்த துவையல் பண்ணிட்டேன். Revathi Bobbi -
-
துவரம் பருப்பு சாதம்
திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய சுவை மிக்க உணவு இது. இதை மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக அனைத்து வீடுகளிலும் செய்வர். மிக்க வாசனையுடனும், நாவை சுண்டியிழுக்கும் ருசியுடனும் இருக்கும் இவ்வுணவு. இதற்கு தொட்டுக் கொள்ள அவியல் மற்றும் வற்றல் சிறந்த காம்பினேஷன். Subhashni Venkatesh -
-
-
-
-
பருப்பு கீரை குழம்பு
#arusuvai6கீரை நம் உடம்புக்கு மிகவும் தெம்பான உணவு பொருளாகும். இதில் அதிக இரும்பு சத்து உள்ளது. இன்றைக்கு பருப்பு கீரை குழம்பின் செய்முறையை பாப்போம். Aparna Raja -
-
-
-
-
-
-
-
பருப்பு குழம்பு
#pmsfamily நண்பர்களே வணக்கம் .இன்று #pms family யில் பார்க்க போகும் ஸ்பெஷல் என்ன என்றால் அருமையான சுவையான பருப்பு குழம்பு .துவரம் பருப்பு தேவைகேற்ப 3தக்காளி சேர்த்து 3விசில் விட்டு இறக்கவும்.பிறகு 5வெங்காயம்.4பூண்டு சீரகம் தேங்காய் துருவல். வத்தல் காரத்திற்கு ஏற்ப்ப மஞ்சல் தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும்.வேகவைத்த பருப்பை மத்தால் நன்கு அல்ல பனசில பருப்பு தெரியும் படி கடைந்து வைத்து கொள்ளவும்.பிறகு நாம் அறைத்த கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.பச்சை வாடை போகவே .கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கறவேப்பில்லை சீரகம் முந்திரி வத்தல் சேர்த்து தாளிக்கவும் .கொத்த மல்லி தூவி இறக்கவும்.மகிழ்ச்சி உடன் பகிர்ந்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம் Anitha Pranow -
-
-
-
-
ஆட்டுக்கல் மணத்தக்காளிக் கீரை துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள கீரையை வைத்து துவையல். Dhanisha Uthayaraj -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12287644
கமெண்ட்