மோர் மிளகாய் வத்தல்

#home.. வீட்டில் இயற்கயான முறையில் செய்த மோர்மிளகாய் வத்தல்.. ஒரு வருடம் ஆனாலும் கெடாமல் இருக்கும்....
சமையல் குறிப்புகள்
- 1
நல்லா பிரெஷ் மிளகாய் வாங்கி கழுகி சுத்தம் பண்ணி காம்பை கொஞ்சமாக கட் பண்ணி எடுத்து வெச்சுக்கவும்
- 2
மிளகாயை ஒரு ஊசி வெச்சு ஆங்காங்கே குத்தி ஓட்டை போட்டு வெச்சுக்கவும். அப்போதுதான் உப்பு, மோர் புளி எல்லாம் உள்ளே இறங்கும்.
- 3
தயிரை நல்லா கலக்கி, தேவையான உப்பு போட்டு கொஞ்சமா பெருங்காயம் சேர்த்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும். மிளகாய் முழுகும் அளவில் மோர் இருக்க வேண்டும்.
- 4
அடுத்த நாள் மோரிலிருந்து மிளகாயை மட்டும் எடுத்து நல்ல வெயிலில் தாம்பாளத்தில் காய வெய்ச்சு எடுத்து, திரும்பவும் மோரில் ஊற வெச்சு காயவெச்சு, அப்படியே மோர் முழுவதும் வத்தினதும் மிளகாய் மட்டும் வெயில் நல்லா காய் வைத்து எடுத்து air tight dubba வில் போட்டு வைத்து தேவைப்படும்போது எடுத்து பொரித்துக்கலாம். தயிர் சாதம்த்துக்கும், தாளி க்கறதுக்கும் நல்லா இருக்கும்.... எந்த வித மான கலப்படம் இல்லாமல் வீட்டிலேயே பண்ண கூடிய எளிதான சுவையான மோர்மிளகாய் வத்தல் தயார்... இது நான் வெயில் இருக்கும்போது செய்தது..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாய் வீட்டு பிரியாணி மசாலா / Garam Masala powder / 3 பொருள்கள் தான்


சக்கை வரட்டி


சுண்டைக்காய் வத்தல்


ப்ரைடு மில்க் (Fried Milk)


மணத்தக்காளி வத்தல்


வத்தல் குழம்பு (Vaththal kulambu recipe in tamil)


மோர் மிளகாய்(mor milagai recipe in tamil)


மெதுவடை


முத்து வத்தல் காரக்குழம்பு


தேங்காய் துவயல் பொடி (Thenkaai thuvaiyal podi recipe in tamil)


இன்ஸ்டன்ட் பால் பாயாசம்


சக்க வத்தல்


மோர், வெண்ணெய், நெய்


மோர்மிளகாய் வத்தல் (Mormilakaai vathal recipe in tamil)


சுண்டைக்காய் வத்தல் (Sundaikkaai vathal recipe in tamil)


கொத்தவரங்காய் வத்தல் (Kothavarankaai vathal recipe in tamil)


மோர் மிளகாய் (buttermilk green chilly fryum) (Mor milakaai recipe in tamil)


சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikaai vathal kulambu recipe in tamil)


அக்காரவடிசல் (Akkaraavadisal recipe in Tamil)


இட்லி தட்டில் ஜவ்வரிசி வத்தல் (Javvarisi vathal recipe in tamil)


சாம்பார் பொடி


மிளகாய்


நலம் தரும் பாகற்காய் வத்தல் குழம்பு


வேப்பம்பூ வத்தல் குழம்பு


இஞ்சி அல்வா


புதினா மோர்/ நெல்லி மோர் #cook with milk


முட்டைகோஸ் போண்டா/ cabbage (Muttaikosh bonda recipe in tamil)


தலைப்பு : மோர் மிளகாய்(mor milagai recipe in tamil)


நீர் பூசணிக்காய் வத்தல் குழம்பு


ஃபிர்னி (Phirni recipe in Tamil)

கமெண்ட் (3)