தலைப்பு : மோர் மிளகாய்(mor milagai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தயிரில் உப்பு,தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 2
குடைமிளகாவை சுத்தம் செய்து துளை இட்டு 1 நாள் இரவு முழுவதும் மோரில் ஊற வைத்து வெயிலில் காயவைத்து மறுபடியும் மோரில் போட்டு 5 நாள் வெயிலில் காயவைத்து எடுத்து கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மோர் மிளகாய்(mor milagai recipe in tamil)
#கடையில் வாங்கும் மோர்மிளகாய் வீட்டில் வறுத்து சாப்பிட்டால் உப்பு கரிக்கும் .மற்றும் சுவையாக இருக்காது.மோர் மிளகாய் ஊறுகாய் மாவிலங்கு போன்றவை எல்லாம் வீட்டிலேயே நாம் தயார் செய்து வைத்தால் நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும். வயிறு கெடாது சுவையும் அதிகமாக இருக்கும்.நான் எப்போதும் ஊறுகாய் மோர் மிளகாய் இவையெல்லாம் கடையில் வாங்குவது கிடையாது அதில் பிரிசர்வேட்டிவ் சேர்த்து இருப்பார்கள். அது நம் உடலுக்கு ஆகாது என்பதால் வீட்டிலேயே செய்து கொள்வேன்.வீட்டில் தரமான எண்ணை தரமான பொருட்கள் சேர்த்து செய்வதால் ஊறுகாய், மோர் மிளகாய் போன்றவை மிகவும் நன்றாக இருக்கும். சிறிது வேலை மெனக் கட செய்ய வேண்டும்.அவ்வளவுதான். காசும் மிச்சம் ஆகும்.வாங்கும்போதே மிளகாயை பார்த்து புதியதாக வாங்கிக் கொள்ளவும் மேலும் வாங்கிய பிறகு இரண்டு அல்லது மூன்று நாட்கள் எல்லாம் வைத்திருந்து போர் மிளகாய் போட வேண்டாம் வாங்கிய அன்றே மோர் மிளகாயை போட்டு விடவும். Meena Ramesh -
-
மோர் மிளகாய் (Mor milakaai recipe in tamil)
#arusuvai2 மோர் மிளகாய் கம்மங்கூழ், சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் அனைத்திற்கும் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். Manju Jaiganesh -
மோர் மிளகாய் வத்தல்
#home.. வீட்டில் இயற்கயான முறையில் செய்த மோர்மிளகாய் வத்தல்.. ஒரு வருடம் ஆனாலும் கெடாமல் இருக்கும்.... Nalini Shankar -
-
பச்சை மிளகாய் இஞ்சி ஜில் மோர் (Pachaimilakaai inji jill mor recipe in tamil)
#GA4#week 7- butter milk Nalini Shankar -
-
நெல்லிடை மோர் (Nellidai mor recipe in tamil)
#nutrient3 #family #bookநெல்லிடை மோர்.இது பெரு நெல்லிக்காய் மற்றும் புளித்த தயிர் கொண்டு செய்யும் முறையாகும். என் கணவர் வீட்டார் பக்கம் அனைவர் வீட்டிலும் நெல்லிக்காய் சீசன் பொழுது இதை கட்டாயம் செய்வார்கள். எங்கள் குடும்பத்தில் அனைவர்க்கும் இது மிகவும் பிடிக்கும். மிக மிக சுவையாக இருக்கும். சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம்.சுவையாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் மோரில் உள்ள நல்ல பலன்கள் மற்றும் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சத்துகள் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உடலுக்கு மிகவும் நல்லது.உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். Meena Ramesh -
* நீர் மோர் *(neer mor recipe in tamil)
சம்மர் ஸ்பெஷல் @cookingqueen,recipeகுக்கிங் குயின் அவர்களின், ரெசிபி.கோடை காலத்திற்கு ஏற்றது.இதனை இன்று செய்து பார்த்தேன்.ஜில்லென்று மிகவும் நன்றாக இருந்தது.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
-
* மசாலா மோர்*(masala mor recipe in tamil)
பர்ஹீன் பேகம் அவர்களது ரெசிபி.இன்று செய்து பார்த்தேன்.இந்த வெயிலுக்கு ஜில்லென்று மிகவும் நன்றாக இருந்தது.ருசிக்கு மிக்ஸியில் அரைக்கும் போது 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரைத்தேன்.சம்மர் ஸ்பெஷல் @Farheenbegam, recipe, Jegadhambal N -
-
-
-
மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
பத்தே நிமிடத்தில் மோர் குழம்பு செய்து விடலாம்.மிகவும் ருசியானது வெயிலுக்கு ஏற்ற ஒரு வகை உணவு குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
மசாலா மோர் (Masala mor recipe in tamil)
மிகவும் ருசியான உடலுக்கு குளிர்ச்சியானது #GA4#week7#buttermilk Sait Mohammed -
மோர் மாவு (Mor maavu recipe in tamil)
#cookwithmilkமோர் மாவு எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. 😄😄 Shyamala Senthil -
-
நீர் மோர்(neer mor kulambu recipe in tamil)
மிகவும் குளிர்ச்சி தரும் இந்த மோர் ஒரு முறை செய்து பாருங்கள்.#made4 cooking queen -
சிம்பிள் வீட்டு மோர் (Simple veetu mor recipe in tamil)
# GA4# WEEK 7# Butter milkஜீரணத்திற்கு மிகவும் ஏற்றது Srimathi -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மோர் குழம்பு மிகவும் பிடித்த ஒரு ரெசிபி. அதற்கு உருளைக்கிழங்கை பச்சையாக நறுக்கி வறுத்தும், எலுமிச்சை ஊறுகாயும் பெஸ்ட் காம்போ. Laxmi Kailash -
காரசாரமான நீர் மோர் (Neer mor recipe in tamil)
#cookwithmilk இந்த நீர்மோர் கோடைக்காலத்தில் ரொம்ப உடம்புக்கு நல்லது குழந்தைகளுக்கு கொடுக்கலாம் சத்யாகுமார் -
-
-
-
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
சுவையான மோர் குழம்பு, எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. #COOL Ilakyarun @homecookie -
-
மோர் மிளகாய் (buttermilk green chilly fryum) (Mor milakaai recipe in tamil)
#homeமோர் மிளகாய் தென்னிந்திய மக்கள் மிகவும் அதிகமாக உபயோகிக்கும் ஒரு பொருள். எல்லா ஹோட்டல், வீடுகளிலும் மோர் மிளகாய் உணவுடன் சேர்த்து பரிமாறுவார்கள். அதுவும் தயிர் சாதம் என்றால் ஹோட்டலில் கண்டிப்பாக மோர்மிளகாய் இருக்கும். Renukabala -
சத்து மாவு மோர் கஞ்சி (Sathu maavu mor kanji recipe in tamil)
#Milletசிறுதானியங்கள் சேர்த்து ஏற்கனவே அரைத்து வைத்த கஞ்சி மாவில் சத்துமாவு கஞ்சி செய்வேன். இன்று புரட்டாசி சனிக்கிழமை விரதத்திற்கு குடிக்க செய்தேன். அதனால் வெங்காயம் எதுவும் சேர்க்கவில்லை. இதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சின்ன வெங்காயம் வதக்கி சேர்த்தால் சுவையாக இருக்கும். உங்கள் வீட்டில் நீங்கள் வைத்திருக்கும் சத்துமாவு கஞ்சி மாவில் கூட செய்து கொள்ளலாம் Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16063925
கமெண்ட் (2)