தேன் மிட்டாய்

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011

#india2020என்னுடைய சிறு வயது ஞாபகம் வந்தது இந்த பண்டத்தை செய்த போது நன்றி

தேன் மிட்டாய்

#india2020என்னுடைய சிறு வயது ஞாபகம் வந்தது இந்த பண்டத்தை செய்த போது நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 நபர்
  1. 1டம்ளர் அரிசி 1 டம்ளர் உளுந்து
  2. 1 டம்ளர் சக்கரை உப்பு தேவையான அளவு கேசரி பவுடர் சிறிது

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    அரிசி உளுந்து இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    ஊறிய பிறகு மிக்ஸியில் அரைத்து உப்பு சேர்த்து கொள்ளவும்

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மாவை சிறிது சிறிதாக போட்டு எடுக்கவும் ஒரு கடாயில் சக்கரை பாவு காய்ச்சி அதில் பொரித்து வைத்த உருண்டைகளை சேர்க்கவும்

  4. 4

    அரைமணி நேரம் ஊறவைத்து எடுத்து பரிமாறலாம்

  5. 5

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் தேன் மிட்டாய் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
சத்யாகுமார்
அன்று

Similar Recipes