தேன் மிட்டாய் (Honey candy recipe in tamil)
#GA4 ( week -18 )
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, உளுந்து இரண்டையும் 4மணி நேரம் ஊற வைத்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்,1கப் சீனியில் 1/2கப் தண்ணீர் சேர்த்து ஒரு கடாயில் பாகு போல் காய்ச்சிக்கொள்ளவேண்டும்
- 2
அரைத்த அரிசி மாவில் கேசரி பவுடர், சோடாஉப்பு போட்டு கரைத்து எடுத்துக்கொள்ளவும், அதை எண்ணையில் சிறு சிறு உருண்டைகளாக பொறித்து எடுக்கவும்
- 3
பொறித்த உருண்டைகளை சீனி பாகில் 15 நிமிடம் ஊற விடவும், பின் பாகிலிருந்து உருண்டைகளை எடுத்து தனியாக வைக்கவும், இப்போது இனிப்பான தேன் மிட்டாய் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தேன் மிட்டாய்
#ஸ்னாக்ஸ்#Bookதேன் மிட்டாய் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த காலத்தில் தேன் மிட்டாய் தெரிந்த அளவு இப்போது குழந்தைகளுக்கு தெரியவில்லை. மற்ற பாக்கெட் ஃபுட்ஸ் கடையில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து ஆரோக்கியம் இல்லை அதற்கு நம்ம வீட்டில் ரொம்ப எளிமையான முறையில் தேன் மிட்டாய் செய்து கொடுக்கலாம். பக்குவமாக செய்தால் 15 நாட்கள் வரை வைத்து உண்ணலாம். இப்போது நம்ம எப்படி செய்வது என்று பார்ப்போம். Laxmi Kailash -
-
தேன் மிட்டாய்
#குழந்தைகள்டிபன்ரெசிபிகுழந்தைகளுக்கு கடையில் கிடைக்கும் சாக்லேட் வாங்கித் தருவதை விட வீட்டிலேயே தேன்மிட்டாய் செய்து வைத்தால் ஆரோக்கியமான முறையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் Aishwarya Rangan -
* பங்க் கடை தேன் மிட்டாய்*(honey candy recipe in tamil)
#newyeartamilபள்ளியின் அருகில் சின்ன பங்க் கடை இருக்கும்.கண்ணாடி பாட்டிலில் , தேன் மிட்டாயை அதில் போட்டிருப்பார்கள்.பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்.பள்ளி இடைவேளை போது நானும் வாங்கி சாப்பிட்டு இருக்கின்றேன்.மிகவும் சுவையாக இருக்கும்.இன்று செய்து பார்த்தேன்.நன்றாக இருந்தது.எனது பள்ளி நாட்களை நினைவு படுத்தியது. Jegadhambal N -
-
தேன் மிட்டாய் (Thean mittaai recipe in tamil)
பாரம்பரியத்தை வெளிக்கொணரும் நோக்கில் இங்கு தேன் மிட்டாய் பதிவிட்டுள்ளேன். நம்மில் நிறைய பேருக்கு பண்டைய உணவு, இனிப்பு மற்றும் நிறைய தெரிவதில்லை. இந்த குக் பேட் நிறைய பண்டை கால உணவுகளை அனைவரும் தெரிந்து கொள்ள உதவுகிறது.#arusuvai1 Renukabala -
-
-
தேன் மிட்டாய் (Then Mittai Recipe in Tamil)
#goldenapron2தமிழ் நாட்டில் சின்ன சின்ன பெட்டி கடைகள் முதல் ஊர் திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் கிராம புறங்களில் பரவலாக காணப்படும் Sudha Rani -
🍠ஆலு குலோப் ஜாமுன்🍠
#kilangu இந்த உருளைக்கிழங்கு க்ளோப் ஜாமுன் மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்.Deepa nadimuthu
-
-
உருண்டை கடலை மிட்டாய் / kadalai chikki (Urundai kadalai mittai recipe in tamil)
#GA4 மிகவும் சத்தான மற்றும் சுவையான கடலை மிட்டாய். Week 18 Hema Rajarathinam -
செட்டிநாடு ஸ்டைல் மீன் ஃப்ரை (Cheetinadu style meen fry recipe in tamil)
#GA4 WEEK 18 suba somasundaram -
-
-
-
-
-
-
-
-
ஜிலேபி (Jelabi recipe in tamil)
எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு வகை..குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. பேக்கரியில் கிடைக்கும் அதே சுவையில் இருக்கும்...#myfirstreceipe Raji Alan -
-
முந்திரிபருப்பு மிட்டாய் (Cahew candy) (Munthiri paruppu mittaai recipe in tamil)
#GA4#week 5... முந்திரியை வைத்து கடலைமிட்டாய் போல் மிட்டாய் ட்ரை செய்து பார்த்தேன் மிகவும் டேஸ்டாக இருந்தது..... Nalini Shankar -
-
More Recipes
- பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
- குதிரைவாலி சர்க்கரை பொங்கல் (Kuthiraivaali sarkarai pongl recipe in tamil)
- வாழைக்காய் வறுவல் (Vazhaikkaai varuval recipe in tamil)
- சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
- பாலக் கீரை கடையல் (Paalak keerai kadaiyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14405435
கமெண்ட்