நாட்டுச்சர்க்கரை கோதுமை சாப்ட் கேக் (Naattusarkarai kothumai soft cake recipe in tamil)

#bake - No oven,. white sugar, egg,maida..
. கேக் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்... ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்த நாட்டுச்சக்கரை கேக்..
நாட்டுச்சர்க்கரை கோதுமை சாப்ட் கேக் (Naattusarkarai kothumai soft cake recipe in tamil)
#bake - No oven,. white sugar, egg,maida..
. கேக் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்... ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்த நாட்டுச்சக்கரை கேக்..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றை சல்லடையில் சலித்து எடு த்து வைத்துக்கவும்
- 2
வேறொரு பௌலில் எண்ணெய் விட்டு நாட்டுச்சக்கரை போட்டு விஸ்க் வெச்சு நன்றாக கலந்துக்கவும். கூடவே தயிர் சேர்த்து கலந்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கட்டி தட்டாமல் கலந்துக்கவும்
- 3
மாவு பதம் கட்டியாக இருக்கும். பாலை கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமா விட்டு கலந்துக்கவும். அப்போது தான் மாவு எடுத்து விடற பதத்தில் இருக்கும்.
- 4
அடுப்பில் கடாய் வைத்து உப்பு போட்டு ஒரு ஸ்டாண்ட் வைத்து 10நிமிடம் pre heat பண்ணிக்கவும். கேக் டின்னில் கொஞ்சம் எண்ணெய் அல்லது வெண்ணை தடவி கொஞ்சம் மாவை தூவி பரவலாக தட்டி, மீதம் இருக்கும் மாவை கொட்டி விடவும்
- 5
டின்னில் கேக் கலவையை விட்டு லேசாக தட்டி (காற்று போக)மேலே முந்திரி மற்றும் பாதாம், திராக்ஷை போட்டு மிதமான சூட்டில் பேக்க பண்ணவும். 45 -50 நிமிடத்தில் நல்ல சுவையான ஆரோக்கியமான நாட்டு சக்கரை கேக் தயார் ஆயிடும்.... கேக் சூடு ஆரினதும் தட்டில் போட்டு திருப்பி எடுத்துக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)
#Grand1 #GA4 #jaggeryகிறிஸ்துமஸ் கொண்டாடஇருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோதுமை மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் பிரமாதமாக இருந்தது சாஃப்டாக இருந்தது. Azhagammai Ramanathan -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)
#Grand1இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
பேரிச்சை செவ்வாழைப்பழ வால் நட் கேக்(dates walnut cake recipe in tamil)
#CF9 #X'mas - Dates Red banana Valnut Healthy Cake...Merry X'Mas..🎄No -. Maida - Sugar - Otg.. Nalini Shankar -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)
வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்#arusuvai1#goldenapron3 Sharanya -
ப்ளூபெர்ரிஆப்பிள் சின்னமன் கேக்(Blueberry Apple Cinnamon Cake recipe in tamil)
#welcome 2022No -Oven, Maida, beater....healthy cakeப்ளூபெர்ரி - நோய் எதிர்ப்பு சக்தி, இதயம், இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் எலும்புகள் சீராக இருக்க உதவுகிறது .. ஆப்பிளின் மருத்துவ குணம் எல்லோருக்கும் தெரிந்ததே.... Nalini Shankar -
கோதுமை மாவு நாட்டுச்சக்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
ட்ரை ப்ரூட் கொக்கோ கோதுமை கேக் (Dry fruit cocoa kothumai cake recipe in tamil)
#CookpadTurns4 Kavitha Chandran -
பான் கேக்\Pan cake (Pan cake recipe in tamil)
#bake பான்கேக் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருள். Gayathri Vijay Anand -
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
மூன்று பொருட்கள் வைத்துகேக் செய்துவிடலாம்.ஓவன் தேவையில்லை.#bake#no oven #bake #no oven Azhagammai Ramanathan -
ராகி பனானா கேக் (Raagi banana cake in tamil)
கேக் என்பது குழந்தைகள்,பெரியவர்கள் என அனைவரும் விரும்பும் இனிப்பு வகை ஆகும் . நம் அன்புக்கு உரியவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் , ராகி,வாழைப்பழம் போன்ற சத்தான பொருள்களை கொண்டு நம் வீட்டிலேயே எளிமையாக கேக் செய்யலாம்.#அன்பு#book#anbu Meenakshi Maheswaran -
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக் MARIA GILDA MOL -
சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)
#GA4#WEEK9#Maida எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர். #GA4#WEEK9#Maida Srimathi -
-
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
-
-
-
-
ஆப்பிள் சின்னமோன் கேக் (Apple cinnamon cake recipe in tamil)
#bakeஉங்கள் தேநீர் நேரத்திற்கு ஒரு ஆரோக்கியமான கேக். இதை சூடான கப் தேநீர் அல்லது காபியுடன் சுவைக்கவும். இந்த கேக்கை நீங்கள் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.Eswari
-
More Recipes
- வாழைப்பழ கேக் / banana cake (Vaazhaipazha cake recipe in tamil)
- அவல் பாயசம் (கார்த்திகை ஸ்பெஷல்) (Aval payasam recipe in tamil)
- ரொமான்டிக் ரோஸ்மில்க் கேக் (Romantic rosemilk cake recipe in tamil)
- உருளைக்கிழங்கு மிளகு வறுவல் (Urulaikilanku milaku varuval recipe in tamil)
- பாதாம் கொக்கோ பட்டர் கேக் (Badam cocco butter cake recipe in tamil)
கமெண்ட் (4)