மில்கி மிக்ஸ்ட் வெஜிடபிள் குர்மா(veg kurma recipe in tamil)

#welcome 2022
உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பால் முந்திரி மற்றும் நிறைய காய்கள் சேர்த்து செய்த மில்கி மிக்ஸ்ட் வெஜிடபிள் குர்மா...
மில்கி மிக்ஸ்ட் வெஜிடபிள் குர்மா(veg kurma recipe in tamil)
#welcome 2022
உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பால் முந்திரி மற்றும் நிறைய காய்கள் சேர்த்து செய்த மில்கி மிக்ஸ்ட் வெஜிடபிள் குர்மா...
சமையல் குறிப்புகள்
- 1
குருமாவுக்கு வேண்டிய எல்லா காய்களையும் நன்குகழுகி சின்ன துண்டாக நறுக்கி வைத்துக்கவும்,மற்றும் தேவையான மசாலாவையும் எடுத்து வைத்துக்கவும். காலிபிள்ளவரை வெந்நீரில் மஞ்சள் தூள் உப்பு போட்டு எடுத்து வைத்துக்கவும். தேங்காய் முந்திரியை மிக்ஸியில் கொஞ்சம் தண்ணி சேர்த்து அரைத்து வைத்துக்கவும்
- 2
ஒரு குக்கர் ஸ்டவ்வில் வைத்து நெய் கலந்த எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் வதங்கியதும் அதில் மேலே சொல்லி இருக்கும் மசாலா தூள் சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும். காரம் தேவைக்கேத்த மாதிரியே போட்டுக்கவும்
- 4
அதன்பிறகு பீன்ஸ், காரட் சேர்த்து வதக்கி உருளை கிழங்கு, காலிஃலவர் சேர்த்து வதக்கி உப்பு,தேவையான தண்ணி சேர்த்து குக்கரை மூடி மீடியும் ஹீட்டில் ஒரு விசில் விட்டதும் ஸ்டாவ்வ் ஆப் செய்து விடவும். பிரஷர் போனதும் திறக்கவும்
- 5
வேக வைத்த காயில் அரைத்து வைத்திருக்கும்தேங்காய் முந்திரி விழுது சேர்த்து ஒரு கொதி வீட்டதும் ஸ்டாவ்வ் ஆப் செய்தபிறகு ஒரு கப் பால் சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 6
மேலாக பொடியாக கட் செய்த கொத்தமல்லி, கருவேப்பிலை தூவி சேர்விங் பவுளுக்கு மாத்தி சப்பாத்தியுடன் பரிமாறவும்.
- 7
சீக்கிரத்தில் செய்ய கூடிய மிக சுவை மிக்க குர்மா... பால் மற்றும் முந்திரி சேர்த்து செயததினால் எல்லாம் ஓன்று சேர்ந்து கெட்டி யாகவும் அருமையான கலர் சுவை மற்றும் ஆரோகியமான தாகவும் இருக்கும்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய்பால் பிரிஞ்சி வெஜிடபிள் ரைஸ்(veg coconut milk rice recipe in tamil)
#ricதேங்காய்பாலை பாசுமதி அரிசியுடன் கலந்து காய்கறி, மற்றும் முந்திரி, திராக்ஷை, பிரெட் கலந்து செய்த சுவையான கம கம பிரிஞ்சி ரைஸ்... Nalini Shankar -
டோப்பு வெஜ் குர்மா.. (Tofu veg kurma)
#magacine 3 - சோயாவில் நிறைய ப்ரோட்டின், கால்சியம், அயன், ஜிங்க அப்படி நிறைய உடல் ஆரோகியத்துக்கு உகந்த சத்துக்கள் இருக்கிறது.. சோயா பன்னீரைத்தான் டோப்பு என்கிறார்கள் அதை வைத்து ரெஸ்டூரண்ட் ஸ்டைல் காய் சேர்த்து குர்மா செய்து பார்த்ததில் மிக சுவையாக இருந்தது.. Nalini Shankar -
வெர்மிசெல்லி வெஜிடபிள் பிரியாணி (vermicelli vegetable biryani recipe in tamil)
#Onepot # சேமியா கிச்சடி எல்லோரும் செய்வது வழக்கம் அதில் லஞ்சுக்கு பிரியாணி பண்ணினால் எப்பிடி இருக்கும்ன்னு ட்ரை பண்ணினதில் சுவையோ சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யும் இந்த குருமா மிகவும் அருமையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, கீரைஸ் போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
பெப்பர் மஷ்ரூம் வெஜ் புலாவ். (Pepper mushroom veg pulao recipe in tamil)
#GA4#week 4... மிளகு மற்றும் மஷ்ரூம் சேர்த்து செய்த சுவையான வெஜிடபிள் புலாவு.. Nalini Shankar -
கடாய் பட்டர் வெஜிடபிள் பிரியாணி(kadai veg biryani recipe in tamil)
#made1 Made with Love ♥️Biriyani.. பாரம்பர்ய முறையில் கடாயில் செயத ருசியான வெஜிடபிள் பிரியாணி... Nalini Shankar -
-
உடனடி குக்கர் வெஜிடபிள் சேமியா.(vegetable semiya recipe in tamil)
#made3 - Breakfastகாலை அவசர வேளையில் சுவையான வெஜிடபிள் சேமியாவை சீக்கிரம் குக்கரில் நான் செய்யும் செய்முறை... Nalini Shankar -
மிக்ஸ்ட் பாதாம் பவுடர்..(Badam milk)
#Tv பாதாமுடன் முந்திரி, பிஸ்தா சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான பாலுடன் கலந்து சாப்பிடக்கூடிய பவுடர்... பாதாம் பால் பவுடர்... Nalini Shankar -
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
வெஜிடபிள் மசாலா பாஸ்தா..(veg masala pasta recipe in tamil)
#VnWeek - 4குழதைகள் விரும்பி சாப்பிடும் காய்கறிகள் சேர்த்து செய்த மசாலா பாஸ்தா.. Nalini Shankar -
-
-
தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil)
இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பரோட்டா ஆகிய அனைத்திற்கும் நன்றாக இருக்கும். இதில் எந்த விதமான பாக்கெட் பொடிகளும் சேர்க்க படவில்லை. மிகவும் ஆரோக்கியமான குருமா parvathi b -
-
-
-
-
-
கீரை முந்திரி கபாப்
#vattaram8#kabab... சுவை மிக்க அரைக்கீரையுடன் முந்திரி சேர்த்து செய்துள்ள கீரை கபாப் ..... புதுவித சுவையில் அருமையாக இருந்தது.. Nalini Shankar -
பிசிபேளேபாத் (Bisibelebath recipe in tamil)
கர்நாடகா பேமஸ் பிஸிபேளே பாத். இந்த உணவு எல்லா காய்கள், பருப்பு, அரிசி எல்லாம் சேர்த்து செய்யப்படுவதால், இதில் எல்லாவித உடைசலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது. சுவையாகவும் இருக்கும்.#karnataka Renukabala -
-
வெஜிடபிள் ஒயிட் குருமா(vegetable white kurma recipe in tamil)
#birthday3மசாலா இல்லாம தக்காளி இல்லாம வயிற்றிற்கு இதமாக இருக்கும் இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
வெஜிடபிள் பிரை மசாலா சேவை.(veg masala rice strings recipe in tamil)
#birthday1 "Happy Mother's Day "!!பாரம்பர்ய உணவுகளில் பிரபலமானது புழுங்கல் அரிசி சேவை.... இதை நான் என்னுடைய முயற்சியில் வெஜிடபிள் பிராய்ட் ரைஸ் செயவது போல் செய்வது வழக்கம்.. என் அம்மா மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க... அம்மாவுக்கு பிடித்த உணவுகளில் இதுவும் ஓன்று....அன்னையர் தினத்தில் இதை உங்களுடன் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்....♥️ Nalini Shankar -
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#GA4.. week 3. சைனீஸ். பிரைட் ரைஸ் செய்யும்போது . காய்கறிகள் கம்மியாகவும் அரைவேற்காட்டிலும் தான் இருக்கணும்.... சோயா சோஸ், வினிகர் சேர்த்து செய்வாங்க.. Nalini Shankar -
-
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira
More Recipes
- சிகப்பு அவல் இனிப்புகொழுக்கட்டை(red aval sweet kolukattai recipe in tamil)
- மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
- சிம்பிளான பாசிப்பருப்பு பீர்க்கங்காய் கூட்டு.(pasiparuppu peerkangai koottu recipe in tamil)
- வெள்ளை சுண்டல் குருமா(white sundal kurma recipe in tamil)
- ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
கமெண்ட்