வெஜிடபிள் பப்ஸ் (Vegetable buffs recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்
- 2
125 கிராம் வெண்ணெய் மூன்று பாகமாக பிரித்து வைக்கவும்
- 3
அதனை இரண்டு பாகமாக பிரித்து மாவு மேசை மீது தூவி உருட்டவும் அதன் மீது சிறிது வெண்ணை தடவும் பின் அதன் மீது சிறிது மாவு தோன்றவும் பின்பு மற்றொரு பிரித்த சீட்டில் வைக்கவும்
- 4
பின்பு அதனை இரு புறத்திலிருந்தும் படிக்கவும் அதன் மீது மீண்டும் எண்ணை தேய்த்து மற்றும் மாவு தூவி மீண்டும் ஏறு புறத்திலிருந்து மடிக்கவும்
- 5
அதனை ஒரு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்
- 6
பின்பு அதனை மீண்டும் உருட்டவும் அதன்மீது வெண்ணெய் சேர்த்து மாவு தூவி மடிக்கவும் முதலில் செய்தது போல் மீண்டும் செய்து ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்து மூன்று முறை திரும்பவும் மடித்து ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும்
- 7
மசாலா செய்ய அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- 8
வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் அதனுடன் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும் அதனுடன் வேகவைத்த கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு மல்லி இலை சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும்
- 9
அதனை தேய்த்து 6 முதல் 8 பாகமாக பிரித்து வைக்கவும்
- 10
பிரித்து 6 பாகமாக வெட்டி வைத்திருக்கும் சீட்டில் மசாலாவை வைத்து ஓரங்களில் தண்ணீர் தேய்த்து மடிக்கவும்
- 11
இப்போது அதனை 200 டிகிரி செல்சியஸ் 10 நிமிடம் ப்ரீ ஹீட் செய்த ஓவனில் 20 22 நிமிடம் பேக் செய்து எடுக்கவும் சுவையான வெஜிடபிள் பப்ஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வெஜிடபிள் சாதம் (Vegetable briyani recipe in tamil)
#kids#Lunchboxகுழந்தைகள் காய்கறிகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள்,இப்படி சாதத்தில் சேர்த்துக் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு விருப்பமான காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
#kids1 #week1 உருளைக்கிழங்குடன் நம் வீட்டில் உள்ள எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்களும் கிடைக்கும். Mangala Meenakshi -
-
-
பன் மசாலா/பாவ் பாஜி மாசாலா (Pav baaji masala recipe in tamil)
*குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இந்த பன் மசாலா * இனி வீட்டிலேயே எளிதாக செய்திடலாம் #Ilovecooking #goldenapron3 kavi murali -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
வெஜ் ஹரபரகபாப் (Veg harabara kebab recipe in tamil)
# snacks # kids1குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு பனீரை வைத்து செய்தேன். Azhagammai Ramanathan -
-
-
வெஜிடபிள் பிரியாணி(Vegetable Briyani recipe in tamil)
#GA4 குழந்தைகளுக்கு காய்கறிகள் மிகவும் நல்லது. காய்கறிகள் கொண்டு வெஜிடபிள் பிரியாணி செய்துள்ளேன் நீங்களும் செய்து பாருங்கள். ThangaLakshmi Selvaraj -
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு இவை வளரும் குழந்தைகளுக்கு அவசியம். வெஜிடபிள் சமோசா குழந்தைகளுக்கு ஏற்ற உணவு #breakfast Siva Sankari -
-
-
ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)
#m2021என் கணவர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஆலு பரோட்டா Vaishu Aadhira -
மிக்ஸ்டு வெஜிடபிள் ரைஸ் (Mixed vegetable rice recipe in tamil)
#kids3இது போல எல்லா காய்கறிகள் சேர்த்து குழந்தைகளுக்கு lunch boxக்கு ரெடி பண்ணி கொடுங்கள். Sahana D -
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
-
-
1.Wheat pinwheel 2.wheat momos 3.wheat pocket 4.wheat paratha
#cookwithsugu#mycookingzealஒரே மாவு ஒரே மசாலா நான்கு விதமான செய்முறைகள் . கோதுமை மாவில் நான்கு விதமான மாலைச் சிற்றுண்டி மற்றும் காலை உணவு Vijayalakshmi Velayutham -
மேகி வெஜிடபிள் பிங்கர் ஃப்ரை (Maggi vegetable finger fry recipe in tamil)
#noodels குழந்தைகளுக்கு மேகி என்றால் மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் என்றால் பிடிக்காது.நூடில்ஸில் காய்கறிகள் சேர்த்தால் தனியாக எடுத்துவிடுவார்கள்.அதனால் நூடில்ஸ் மற்றும் காய்கறிகள் வைத்து வித்தியாசமாக முயற்சித்தேன் மிகவும் நன்றாக இருந்தது.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Sharmila Suresh -
More Recipes
கமெண்ட்