கறி தோசை (Kari dosi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தோசை கல்லில் மாவை ஊற்றி பரவலாக இழுவவும்....பின்னர் தோசை மேல் வறுவலை பரவலாக வைத்து சிறிது எண்ணெய் விட்டு மூடி வைத்து வேக வைக்கவும்... மிகவும் சுவையான கறி தோசை தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கறி தோசை(kari dosai recipe in tamil)
சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
-
-
-
-
-
-
-
-
-
கறி தோசை
#vattaram#mycookingzealமதுரை என்றால் கறி தோசை தான் முதலில் நமக்கு நியாபகம் வரும். கறி தோசை மிகவும் சுவையான உணவு. நீங்கள் கோழி மற்றும் ஆட்டு கறி பயன்படுத்தலாம்.vasanthra
-
-
-
-
-
-
தோசை,காரசட்னி
தோசைமாவு 4பங்கு அரிசி, ஒரு பங்கு உளுந்து வெந்தயம் கலந்து முதல்நாள் மாவு அரைத்து உப்பு போட்டு பிசைந்து மறுநாள் நெய் விட்டு மெலிதாக சுடவும்.புளி,மல்லி இலை வதக்கவும், வெங்காயம், பூண்டு, பெருங்காயம் ,கடுகு,வரமிளகாய், ப.மிளகாய், உளுந்து வறுத்து தேவையான உப்பு போட்டு அரைக்கவும். அருமையான தோசை சட்னி தயார் ஒSubbulakshmi -
-
-
-
-
-
-
கறி பூரி (Kari poori recipe in tamil)
#deepfryபுரோட்டின் சோடியம் பொட்டாசியம் கால்சியம் விட்டமின் எ & டி உள்ளது.கொழுப்பு சத்தும் உள்ளதால் நாம் இதில் பூண்டு சேர்த்துக் கொள்கிறோம் Jassi Aarif -
-
-
கறி வறுவல் (Kari varuval recipe in tamil)
இது செட்டிநாடு கறி வறுவல். கிரவுண்ட் மசாலா சேர்த்து நல்ல மணமாக, சுவையாக இருக்கும். #photo Azhagammai Ramanathan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13408678
கமெண்ட் (2)