சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக் கீரை, பச்சைமிளகாய்,வர மிளகாய், மிளகு, சீரகம்இவைகளைஅரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும்.
- 2
தோசை மாவுடன் ராகிமாவு, முருங்கை சாறு, உப்பு சேர்த்துகரைத்துக்கொள்ளவும்.
- 3
வாணலியைஅடுப்பில்வைத்துதோசைஊற்றி காரட்டைகட் பண்ணிதோசை மேல் அலங்கரிக்கவும்.specialசட்னி வைத்துசாப்பிடவும்.
- 4
ஸ்பெஷல் சட்னி-தேங்காய்,சின்னவெங்காயம்புளி, வரமிளகாய்,உப்பு,வறுத்த உளுத்தம் பருப்பு சேர்த்து அரைத்த சட்னி.தாளிக்க வேண்டாம்.ராகி தோசை ரெடி.
- 5
🙏😊நன்றி மகிழ்ச்சி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி
#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி சத்தான காலை உணவு Priyaramesh Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
முருங்கை கீரை சாரு (Murunkai keerai saaru recipe in tamil)
#mom முருங்கைக்கீரையில் இரும்புசத்து அதிகம் உள்ளதால் இதை கர்ப்பிணி பெண்கள் ஐந்து மாதத்தில் இருந்து சாப்பிட்டு வர அவர்களுக்கு ரத்த சோகை ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவது இதுபோன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம். Priyanga Yogesh -
-
-
ரேவதி சண்முகம் ஜெயா தொலைக்காட்சி யில் செய்த நிலக்கடலை சட்னி தோசை
தோசைமாவு தயாரித்து. நிலக்கடலை வரமிளகாய் கடலைப்பருப்பு வறுத்து பெருங்காயம் கறிவைப்பிலை சேர்த்து புளி உப்பு சேர்த்து சட்னி அரைத்து அதை தோசை முழுவதும் தடவி சிறிது அடுப்பில் சுட்டு எடுக்கவும் ஒSubbulakshmi -
-
-
-
தக்காளி காரட் சூப்
#refresh2..ரொம்ப எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சீக்கிரமாக செய்ய கூடிய புத்துணர்ச்சி தரும் ஆரோக்கியமான நான் செய்யும் சூப்.. Nalini Shankar -
-
-
-
முருங்கைக்கீரை அடை தோசை (Murunkai keerai adai dosai recipe in tamil)
#I Love Cooking# Sree Devi Govindarajan -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15138126
கமெண்ட்