நெய் மைசூர் பா (Nei mysore pak recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#india2020 இது மைசூரில் பிரபலமான ஒரு இனிப்பு

நெய் மைசூர் பா (Nei mysore pak recipe in tamil)

#india2020 இது மைசூரில் பிரபலமான ஒரு இனிப்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கடலை மாவில் ஒரு கப் நெய் விட்டு கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்

  2. 2

    கடாயில் சர்க்கரை 1கப் தண்ணீர் ஊற்றி ஒரு கம்பி பதம் வந்ததும் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றவும்

  3. 3

    கைவிடாமல் கிளறி விடவும்.. இடை இடையே மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக ஊற்றவும்

  4. 4

    இறுதியாக கிரீம் போன்ற பதம் வரும்... அப்போது நெய் தடவிய டிரேயில் கொட்டி ஆறவிடவும்... ஆறியதும் துண்டுகள் போடவும்

  5. 5

    இப்போது சுவையான மைசூர்ப்பா தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes