எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பேருக்கு
  1. 1/2 டம்ளர் கோதுமை மாவு
  2. 2 ஸ்பூன் கொக்கோ பவுடர்
  3. 1/2 டம்ளர் பால்
  4. 3/4 ஆழாக்கு பொடித்த சர்க்கரை
  5. 3/4 டம்ளர் பால்
  6. 1/4 டம்ளர் ஆயில்
  7. 1/2 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  8. 1/4 டம்ளர் ஆயில்
  9. 1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  10. 1 ஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  11. 1/4 ஸ்பூன் பேக்கிங் சோடா
  12. 1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  13. 1/4 ஸ்பூன் பேக்கிங் சோடா
  14. 1/4 ஸ்பூன் உப்பு
  15. 1/4 ஸ்பூன் உப்பு
  16. 1 1/2 ஸ்பூன் கொக்கோ பவுடர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் கோதுமை மாவு, கொக்கோ பவுடர்,பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடர், உப்பு அனைத்தையும் சலித்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை மிக்ஸியில் பொடித்துக் கொண்டு அதையும் கோதுமை மாவுடன் சேர்த்து கொள்ளவும்.

  2. 2

    இதனுடன் கோதுமை மாவு, கொக்கோ பவுடர்,பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு, பொடித்த சர்க்கரை அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    கேக் மாவை 3 கிண்ணங்களில் ஊற்றி குக்கரில் உப்பு போட்டு அதன்மேல் ஸ்டாண்ட் வைத்துஒரு தட்டில் கிண்ணங்களை வைத்து 30 நிமிடம் சிம்மில் வைத்து எடுக்கவும்.

  4. 4

    சுவையான சாக்லேட் பேன் கேக் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
Hello dear 🙋
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊

எழுதியவர்

Manju Jai
Manju Jai @cook_22988042
அன்று

Similar Recipes