ஸ்பைடர் கேக் marble cake (Spider cake recipe in tamil)

ஸ்பைடர் கேக் marble cake (Spider cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா ஆகியவற்றை ஒரு சல்லடையில் நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
தயிர் எண்ணெய் பொடி செய்த சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும் இப்போது சலித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கிளறவும் தேவையான அளவு பாலையும் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
இப்போது இதை ஓரளவு இட்லி மாவு பதத்திற்கு வந்ததும் கேக் செய்வதற்கு மாவு தயார்
- 4
இந்த மாவை இருசம அளவுகளாக பிரித்து எடுத்துக்கொண்டு ஒரு கப்பில் கொக்கோ பவுடர் மற்றும் காப்பித்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 5
இந்த மாவை கேக் செய்யும் டின்னில் வெள்ளை மாவு ஒரு ஸ்பூன் சாக்லேட் பிளேவர் ஒரு ஸ்பூன் இரண்டையும் தனித்தனியாக ஊற்றிக் கொண்டே வரவும்
- 6
மெதுவாக ஒன்றோடு ஒன்று கலக்காமல் பொறுமையாக இதை ஊற்ற வேண்டும் கேக்கின் மேலே உங்களுக்கு தேவையான டிசைனை செய்து கொள்ளலாம்
- 7
ஏற்கனவே குக்கரை 10 நிமிடங்கள் பிரீ ஹிட் செய்து வைத்திருக்கவேண்டும் இப்போது இதில் ஸ்டாண்டை வைத்து அதில் கேக்டின்னை மெதுவாக எடுத்து வைத்து 45 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்
- 8
45 நிமிடங்கள் கழித்து ஒரு குச்சியால் குத்தி பார்த்தால் கேக் ஒட்டாமல் வந்திருக்கும் இப்போது மார்பில் கேக் தயார்
- 9
இவற்றின் மேல் அலங்கரிக்க நான் கடையில் ரெடிமேடாக விற்கும் பிரஸ் கிரீம் மற்றும் பைனாப்பிள் கிரஸ் ஆகிய இரண்டையும் கொண்டு டிசைன் செய்துள்ளேன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
-
-
-
-
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
-
-
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
-
-
-
-
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
-
பான் கேக்\Pan cake (Pan cake recipe in tamil)
#bake பான்கேக் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருள். Gayathri Vijay Anand -
சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)
#GA4#WEEK9#Maida எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர். #GA4#WEEK9#Maida Srimathi -
More Recipes
கமெண்ட்