சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் ஆயில் விட்டு கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும்.
- 2
அடுத்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- 3
அடுத்து நறுக்கிய கேபேஜ், கேரட் போட்டு வதக்கவும். அதில் ஒன்னறை கப் தண்ணீர் ஊற்றவும். பிறகு அதில் உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும்.
- 4
தண்ணீர் கொதித்ததும் அரிசிமாவை போட்டு கிளறவும்.
- 5
மாவு ஆரியதும் கொலுக்கட்டை மாவு அச்சில் வைத்து எடுக்கவும்.
- 6
பிறகு இதை பத்து நிமிடம் ஆவியில் வேகவைக்கவும். நன்றி
- 7
மிகவும் சுவையாக இருந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
காம்போ சப்பாத்தி, டிஃப்ரண்ட் ஸ்டைலில் புடலங்காய் கூட்டு
#combo2 இது சப்பாத்திக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். Revathi Bobbi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13470079
கமெண்ட் (4)