சமையல் குறிப்புகள்
- 1
அரிசிமாவில் நெய் மற்றும் உப்பு சேர்த்து சுடு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பத்த்திற்கு பிசைந்து கொள்ளவும் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி 15 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
- 2
வாணலில் எண்ணை கடுகு உலுத்தம் பருப்பு கறிவேப்பிலை பச்சைமிளகாய் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்த உருண்டைகளை சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது.. Nalini Shankar -
-
-
-
-
-
-
கார வேர்க்கடலை அம்மணி கொழுக்கட்டை (Spicy groundnut ammini kozhukattai recipe in tamil)
இந்த அம்மணி கொழுக்கட்டை அரிசி மாவில் செய்து தாளிக்க வேர்க்கடலை, மேலும் வேர்க்கடலை பொடி சேர்த்துள்ளதால் வித்தியா சமான சுவையில் உள்ளது.#steam Renukabala -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13476432
கமெண்ட் (2)