பூரண மோதகம் (Poorana mothakam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை 2 முதல் 3 மணி நேரம் ஊறவைத்து வடித்து நிழலில் காய வைத்து மிக்ஸியில் அரைத்து சலித்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.தண்ணீர் கொதிக்க வைத்து மாவில் எண்ணெய் சேர்த்து தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி கொழுக்கட்டை பிடிக்க பதத்திற்கு பிசைந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.
- 2
பூரணத்திற்கு வாணலியில் நெய் விட்டு தேங்காய் துருவலை சற்று வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.இதனை முதலில் மிக்ஸியில் பூ போல ஒரு சுற்று அரைத்து எடுத்துக்கொள்ளவும் அதனுடன் ஏலக்காய் வெல்லம் போட்டு பிசைந்துபூரணம் தயார.
- 3
மாவை கைகளால் என்னை தடவி சொப்பு போல செய்து பூரணத்தை வைத்து ஓரங்களை மடித்து இட்லி ஆவியில் வேக வைத்து எடுத்தால் பூரண மோதகம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie -
-
-
எள்ளு நிலக்கடலை பூரண கொழுக்கட்டை (Ellu nilakadalai poorana kolukattai recipe in tamil)
#steam எப்பொழுதும் போல் ஒரே மாதிரியான பூரணம் செய்யாமல் வித்தியாசமாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
-
-
-
பதாம் முந்திரி பூரணகொழுக்கட்டை (Badam munthiri poorana kolukattai recipe in tamil)
#steam Vijayalakshmi Velayutham -
-
-
-
-
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
-
-
-
பொட்டுக்கடலை பூரண கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)
#steam Subhashree Ramkumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13488691
கமெண்ட்