தேங்காய் வேர்கடலை பூரண கொலுகட்டை (Thenkaai verkadalai poorana kolukattai recipe in tamil)

Magideepan @cook_21515130
தேங்காய் வேர்கடலை பூரண கொலுகட்டை (Thenkaai verkadalai poorana kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசிமாவில் நெய் மற்றும் உப்பு சேர்த்து சுடு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பத்த்திற்கு பிசைந்து கொள்ளவும்
- 2
வாணலில் வேர்கடலை மற்றும் எள் வருத்து ஏலக்காய் சேர்த்து கொடுத்து கொள்ளவும் பின் வாணலில் நெய் சேர்த்து தேங்காய் சேர்த்து வருத்தபின் அதில் வெல்லம் சேர்த்து பின் அதில் பொடித்த வேர்கடலை எள் பொடி சேர்த்து இறக்கி விடவும்
- 3
அரிசி மாவை கையில் தண்டையாக தட்டி அதில் பூரணம் வைத்து அதை மூடி விடவும் பின் அதை இட்லி பாத்திரத்தில் நீர் ஆவியில் 15 நிமிடம் வேக வைத்து எடுத்து விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie -
பலாப்பழத் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Palaapazha thenkaai poorana kolukattai recipe in tamil)
#Steamபலாப்பழத்தேங்காய் பூர்ணக் கொழுக்கட்டை மிகவும் சுவையானது .முற்றிலும் வித்தியாசமானது . Meena Meena -
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#steamபருப்புகள் சேர்ந்த சத்தான சுவையான கொழுக்கட்டை இந்த விநாயகர் சதுர்த்திக்கு ட்ரை பண்ணி பாருங்க ... jassi Aarif -
விநாயகர்சதுர்த்திஸ்பெசல்பூரணம் கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1Mystery Box Challenge SugunaRavi Ravi -
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
-
-
-
பதாம் முந்திரி பூரணகொழுக்கட்டை (Badam munthiri poorana kolukattai recipe in tamil)
#steam Vijayalakshmi Velayutham -
-
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
-
எள்ளு நிலக்கடலை பூரண கொழுக்கட்டை (Ellu nilakadalai poorana kolukattai recipe in tamil)
#steam எப்பொழுதும் போல் ஒரே மாதிரியான பூரணம் செய்யாமல் வித்தியாசமாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
-
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
#coconutஎன் பொண்ணுக்கு மிகவும் பிடிக்கும் Srimathi -
பொட்டுக்கடலை பூரண கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)
#steam Subhashree Ramkumar -
பருப்பு பூரண கொலுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#photo பருப்புகளில் சத்து அதிகம் உள்ளது. வெல்லம் தேங்காய் சேர்த்து செய்வது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Lakshmi -
வேர்கடலை குல்கந்து பர்பி (Verkadalai khulkand burfi recipe in tamil)
1கப் வேர்கடலையில் 25 பீஸ் பர்பி கிடைத்தது...குல்கந்து சேர்த்தால் அருமையான மணம் சுவை.... #arusuvai1 Janani Srinivasan -
பாசிப்பருப்பு வேர்கடலை கொழுக்கட்டை(pasiparuppu kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13476319
கமெண்ட் (2)