பொரிகடலை பூரண கொழுக்கட்டை (Porikadalai poorana kolukattai recipe in tamil)

AlaguLakshmi @cook_25611860
பொரிகடலை பூரண கொழுக்கட்டை (Porikadalai poorana kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மாவு ஒரு கப் தண்ணீரில் நன்றாக கரைத்து உப்பு,நெய் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து கிளறவும் நன்கு கெட்டியாகும் வரை கிளறி எடுத்து வைக்கவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் பொரிகடலை மற்றும் ஏலக்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
வெல்லத்தை கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து சூடு சூடு படுத்தவும் அதனுடன் அரைத்த கலவையை சேர்த்து நன்றாக சுருள கிளறி எடுத்து வைக்கவும்.
- 4
மேல் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி அதில் பூரணத்தை வைத்து மடக்கி ஆவியில் வேக வைத்து எடுத்தால் சுவையான பூரண கொழுக்கட்டை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie -
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
-
-
-
எள்ளு நிலக்கடலை பூரண கொழுக்கட்டை (Ellu nilakadalai poorana kolukattai recipe in tamil)
#steam எப்பொழுதும் போல் ஒரே மாதிரியான பூரணம் செய்யாமல் வித்தியாசமாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
-
-
பொட்டுக்கடலை பூரண கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)
#steam Subhashree Ramkumar -
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#steamபருப்புகள் சேர்ந்த சத்தான சுவையான கொழுக்கட்டை இந்த விநாயகர் சதுர்த்திக்கு ட்ரை பண்ணி பாருங்க ... jassi Aarif -
விநாயகர்சதுர்த்திஸ்பெசல்பூரணம் கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1Mystery Box Challenge SugunaRavi Ravi -
-
பதாம் முந்திரி பூரணகொழுக்கட்டை (Badam munthiri poorana kolukattai recipe in tamil)
#steam Vijayalakshmi Velayutham -
-
-
-
-
பருப்பு பூரண கொலுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#photo பருப்புகளில் சத்து அதிகம் உள்ளது. வெல்லம் தேங்காய் சேர்த்து செய்வது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Lakshmi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13502247
கமெண்ட்