கோதுமை பரோட்டா பொரித்தது(விருதுநகர் ஸ்பெஷல்) (Poritha kothumai parotta recipe in tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#deepfry
விருதுநகரில் மிகவும் பிரபலமான பொரித்த புரோட்டாவை கோதுமை மாவில் செய்துள்ளேன். கோதுமை மாவில் புரோட்டின் பைபர் விட்டமின் பி பாஸ்பரஸ் மாங்கனீஸ் நிறைந்துள்ளது

கோதுமை பரோட்டா பொரித்தது(விருதுநகர் ஸ்பெஷல்) (Poritha kothumai parotta recipe in tamil)

#deepfry
விருதுநகரில் மிகவும் பிரபலமான பொரித்த புரோட்டாவை கோதுமை மாவில் செய்துள்ளேன். கோதுமை மாவில் புரோட்டின் பைபர் விட்டமின் பி பாஸ்பரஸ் மாங்கனீஸ் நிறைந்துள்ளது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2 கப் கோதுமை மாவு
  2. உப்பு தேவைக்கேற்ப
  3. எண்ணெய் தேவைக்கேற்ப
  4. 2 டீஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    கோதுமை மாவுடன் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து தண்ணீர் சேர்த்து பிசைந்து எண்ணெய் மேலாக தடவி அரைமணி - ஒருமணி நேரம் மூடி வைக்கவும்(கேரட் ஜூஸ் மற்றும் மல்லித்தழை ஜூஸில் மாவுகள் பிசைந்து உள்ளேன்)

  2. 2

    சப்பாத்தி போல் மெலிசாக தேய்த்து flip-flop வில் மடிக்கவும். அதை ரவுண்டாக சுற்றி மேலே சிறிதளவு எண்ணெய் சேர்க்கவும்

  3. 3

    உள்ளங்கையால் லேசாக விருப்பப்பட்ட அளவிற்கு தேய்த்து விடவும். தோசைக்கல் நன்றாக சூடானவுடன் புரோட்டாக்களை இருபுறமும் லேசாக வேகவைத்து எடுக்கவும்

  4. 4

    இதுபோல் லேசாக வேகவைத்து எடுத்த பின்பு எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் புரோட்டாவை எண்ணையில் பொரித்து எடுக்கவும்

  5. 5

    இருபுறமும் நன்றாக பொரித்த பின்பு எண்ணெயிலிருந்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes