சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் பிரெட்ஐ சிறு சிறு துண்டுகளாக பிரித்து போட்டுக் கொள்ளவும். இதில் வேக வைத்த உருளைக்கிழங்கு மசித்து இதில் சேர்த்து கொள்ளவும்.
- 2
பிறகு இதில் வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றை சிறிதாக நறுக்கி சேர்த்து ஸ்வீட் கார்ன் சேர்த்து கொள்ளவும்.
- 3
இதில் மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத்தூள், கரமசாலா, சோளமாவு சேர்த்து ஒன்றாக கலந்து
பிசைந்து கொள்ளவும். - 4
பிறகு சிறிதளவு மாவை எடுத்து உருண்டையாக உருட்டி வடை போன்று தட்டி கொள்ளவும்.
- 5
அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இதனை போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான பிரெட் வடை தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பீட்ஸா
#NoOvenBaking இந்த பீட்ஸா வை ஓவன் பயன்படுத்தாமல் மிகவும் ஆரோக்கியமான முறையில் எங்களுக்கு கற்றுக் கொடுத்த masterchef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
ராகி ஸ்மைலி
#cookwithfriends#aishwaryaveerakesariகுழந்தைகளுக்கு ஸ்மைலி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ராகி மாவு சேர்த்து செய்வதால் சத்தானதும் கூட இருக்கும். Laxmi Kailash -
-
-
-
-
-
-
மட்டர் ஆளு சீஸ் பால் (Muttar aloo cheese balls recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு சீஸ் உருண்டைகள் தயார். வளரும் குழந்தைகளுக்கு சீஸ் மிகவும் நல்லது Siva Sankari -
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா
#combo1ஒரே மாதிரி பூரி மசாலா செய்யாம இதுமாதிரிவித்தியாசமா, கலர்புல்லா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
பேபி கார்ன் பெப்பர் பிரை
#onepotகுழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான ஸ்நாக்ஸ் பேபி கார்ன் பெப்பர் பிரை Vaishu Aadhira -
-
-
-
-
-
-
வெள்ளரிக்காய் சீவ்ஸ் பிரெட் டீ சான்விட்ச்
#goldenapron3 டீ டைமில் சாப்பிடக்கூடிய உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள். Afra bena
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13522784
கமெண்ட் (4)