சமையல் குறிப்புகள்
- 1
ஸ்வீட் கார்ன் ஐ வேக வைத்து எடுத்து கொள்ளவும். இதில் உப்பு, மிளகு தூள், சாட் மசாலா சேர்த்து நன்கு கலந்து விடவும். பின்னர் சீஸ் துருவல், ஓரிகனோ சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 2
பிரெட் துண்டுகள் ஓரங்களை கட் செய்து எடுத்து விடவும். பிறகு பிரெட்டை சப்பாத்தி கட்டை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து தேய்த்து கொள்ளவும்.மைதா மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் கலந்து வைக்கவும்.
- 3
இந்த பிரெட் துண்டுகளில் கலந்து வைத்து உள்ள கார்ன் மிக்ஸை வைத்து பிரெட்டின் ஓரங்களில் மைதா பேஸ்ட் வைத்து அதை மடித்து வைத்து கொள்ளவும்.
- 4
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை குறைத்து வைத்து ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பிரெட் சீஸ் பாக்கெட் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
எக் பிரெட் பீட்ஸா
#lockdown2#book#goldenapron3இந்த ஊரடங்கு உத்தரவினால் கடைக்கு சென்று பீட்ஸா சாப்பிடுவது என்பது இயலாத காரியம். அதனால் நான் வீட்டிலேயே எளிமையான முறையில் முட்டை, பிரெட் பயன்படுத்தி பீட்ஸா செய்து உள்ளேன். மிகவும் நன்றாக இருந்தது. நன்றி Kavitha Chandran -
-
தினை ஸ்வீட்கார்ன் சீஸ் பால்ஸ்
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஆரோக்கியமான தின்பண்டங்கள். #book #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
இத்தாலிய பிரெட் லசக்னா வித் ஒயிட் சாய்ஸ்
#பிரட்வகைஉணவுகள்பிரெட் வைத்து இத்தாலிய பிரெட் லசக்னா வித் ஒயிட் சாய்ஸ் மற்றும் ஆரோக்கியமான காய்கறி பில்லிங் உடன் செய்து பாருங்கள், குழந்தைகள் மிகவும் விரும்புபவர்கள் Aishwarya Rangan -
-
-
பிரெட் ஊத்தப்பம்
#lockdown1இட்லி, தோசை மாவு காலியாகி விட்டால் பிரெட் பயன்படுத்தி இந்த ஊத்தப்பம் சுலபமாக செய்து விடலாம். அதுமட்டுமல்ல தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி என சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு மாற்றத்திற்கு இந்த ரெசிபியை செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
-
-
-
-
-
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட. Mangala Meenakshi -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு ஸ்மைலி(potato smiley)
#hotelகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ். இதை வெளியில் வாங்கி கொடுக்காமல் நீங்களே செய்து கொடுங்கள். Sahana D -
-
-
முடக்கற்றான் சீஸ்கார்ஃன் தோசை
#GA4week2 #spinach இது முடக்கு வாதத்தை அறுப்பதால் (நீக்குவதால்) முடக்கற்றான் என்று அழைக்கப்படுகிறது.. இந்தக்கீரை மூட்டு வலியை கட்டுப்படுத்தும். Raji Alan -
More Recipes
கமெண்ட்