ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)

இது ஒரு சைனீஸ் ஸ்டார்டர் ரெசிபி. மிகவும் சுவையாக இருக்கும்.
#deepfry
ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)
இது ஒரு சைனீஸ் ஸ்டார்டர் ரெசிபி. மிகவும் சுவையாக இருக்கும்.
#deepfry
சமையல் குறிப்புகள்
- 1
பேபி கானை இரண்டாக நறுக்கி, சூடான தண்ணீரில் இரண்டு நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.
- 2
ஒரு பௌலில் மைதா மாவு, சோளமாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு, கொஞ்சம் தண்ணீர் கலந்து, அதில் தயாராக வைத்துள்ள கான்களை போட்டு நன்கு கலந்து பத்து நிமிடங்கள் வைக்கவும்.
- 3
பின்னர் கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், மாவில் கலந்து ஊறவைத்துள்ள பேபி கான்களை, ஓவ்வொன்றாக, போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- 4
வேறு ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணை ஊற்றி சூடானதும், வெள்ளை எள்ளு சேர்த்து பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம்,பொடியாக நறுக்கிய மல்லி இலை சேர்த்து வதக்கி, தக்காளி சாஸ், ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்கி, பொறித்த பேபி கான் துண்டுகளை சேர்த்து வதக்கி, ஒரு டீஸ்பூன் தேன், பொடியாக நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன், கிறீன் கேப்சிகம் சேர்த்து ஒரு நிமிடம் கலந்து இறக்கவும்.
- 5
இப்போது சுவையான, மொறு மொறுப்பான, சைனீஸ் ஹனி கிரிஸ்பி பேபி கான் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பேபி கான் கிரிஸ்பி மஞ்சூரியன் (Baby corn crispy manjurian) 🌽
பேபி கான் மஞ்சூரியன் எல்லா ஸ்டார் ஹோட்டல் ஃபேமஸ் ரெசிபி. வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#NP3 Renukabala -
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
-
-
ஹனி கார்லிக் காலிஃப்ளவர் (Honey garlic cauliflower recipe in tamil)
இது ஒரு ஸ்டார்டர் வகை பிரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.#GA4#week10#cauliflower Sara's Cooking Diary -
-
-
-
கிறிஸ்பி கார்ன்(crispy corn recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது மாலை உணவாக சாப்பிட பொருத்தமான உணவு Shabnam Sulthana -
-
பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
#GA4#week3சுவையான வீட்டில் தயாரித்த உணவுJeyaveni Chinniah
-
பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
பேபி கார்ன் மஞ்சூரியன் எளிதில் ஜீரணமாகக்கூடியது.மக்கா சோளம் (பேபி கார்ன்) நார் சத்து நிறைந்தது. ஃபோலிக் ஆசிட் , வைட்டமின் B1, இரும்புச் சத்து ஆகியவை நிறைந்துள்ளன.கர்ப்பிணிப் பெண்களுக்கு சோளம் பல வகைகளில் நன்மை தருகிறது. எடைக் கட்டுப்பாடுகள் கொண்டவர்கள் சோளம் தாராளமாக உண்ணலாம்.இங்கு அந்த பேபி கார்ன் மஞ்சூரியன் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய https://www.ammukavisamayal.in Ammu Kavi Samayal -
-
-
சில்லி சோயா
#magazine1 சோயாவில் நிறைய சத்துக்கள் உள்ளது.. குழந்தைகளுக்காக இது மாதிரி நான் செய்துள்ளேன்.. Muniswari G -
Barbeque nation style crispy fried corn🌽 (Crispy fried corn recipe in tamil)
#deepfry Aishwarya Veerakesari -
-
-
-
-
-
சைனீஸ் போட்லி(Chinese potli)
#kayalscookbookஇது ஓர் சைனீஸ் ஸ்டார்டர். இதற்குப் பெயர் சைனீஸ் போட்லி. இதை பொட்டலம் போல் கட்டுவதால் இதை போட்லி என்பர். இது மிகவும் டேஸ்டியாக இருக்கும். இதை ஒருமுறை கண்டிப்பாக செய்யுங்கள். இதில் நீங்கள் விருப்பப்படும் காய்கறிகளை சேர்க்கலாம். இதை அலங்கரிக்க நான் ஸ்பிரிங் ஆனியன் சரி கயிறு போல் கட்டியுள்ளேன். உங்கள் விருப்பப்படி நீங்கள் அலங்கரிக்கலாம். Nisa -
சைனீஸ் வெஜ் 99(Chinese veg 99)
#kayalscookbookஎன்னடா இது பேரே வித்தியாசமா இருக்கிறது அப்படின்னு பாக்குறீங்களா? இது ஒரு சைனீஸ் ஸ்டார்ட்டருங்க... சைனீஸ் ரோட்டு கடையில ஃபேமஸானதுங்க... நிறைய காய்கறிகள் எல்லாம் போட்டு சுவையா இருக்கும்... இது மிகவும் காரமாக டேஸ்டியாக இருக்கும். Nisa -
அவல்,உருளை கிரிஸ்பி கட்லட் (Aval urulai crispy cutlet recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கட்லட் Siva Sankari -
*பேபி பொட்டேட்டோ 65* (baby potato 65 recipe in tamil)
#FCதோழி நளினியும், நானும் சேர்ந்து, செய்கின்ற நாலாவது காம்போ.நளினி நூடுல்ஸ் செய்வார்கள். Jegadhambal N -
கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
-
More Recipes
கமெண்ட் (2)