சில்லி எக் கிரேவி

#vahisfoodcorner இது பிரைட் ரைஸ்க்கு அருமையான ஒரு சைட் டிஷ்..
சில்லி எக் கிரேவி
#vahisfoodcorner இது பிரைட் ரைஸ்க்கு அருமையான ஒரு சைட் டிஷ்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வேக வைத்த முட்டையை நன்றாக துருவிக் கொள்ளவும்... அத்துடன் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, இரண்டு ஸ்பூன் கார்ன்ஃப்ளார் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்...
- 2
எண்ணெய் நன்றாக காய்ந்ததும் முட்டைக் கலவையில் இருந்து சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
- 3
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்..
- 4
அத்துடன் வெங்காயம் குடமிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.. அத்துடன் எல்லா சாஸையும் சேர்த்து நன்றாக வதக்கவும்..
- 5
ஒரு ஸ்பூன் கார்ன் பிளாரை தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றவும்... கொதிக்க ஆரம்பித்ததும் அத்துடன் வறுத்து வைத்த முட்டையையும் சேர்க்கவும்..
- 6
நன்றாக கொதித்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்..
- 7
இப்போது அருமையான சில்லி எக் கிரேவி தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சில்லி சோயா
#magazine1 சோயாவில் நிறைய சத்துக்கள் உள்ளது.. குழந்தைகளுக்காக இது மாதிரி நான் செய்துள்ளேன்.. Muniswari G -
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
-
ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)
இது ஒரு சைனீஸ் ஸ்டார்டர் ரெசிபி. மிகவும் சுவையாக இருக்கும்.#deepfry Renukabala -
-
-
-
-
-
-
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
-
-
-
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
சிக்கன் பெப்பர் செமி கிரேவி
#magazine3 இது ஒரு அருமையான சைட் டிஷ்.. ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் Muniswari G -
-
-
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
சில்லி ஆம்லெட் மஞ்சுரியன் (Chilli omelette manchurian recipe in tamil)
#worldeggchallenge Kalyani Ramanathan -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)