சிறிஸ்பி பிரட் பஜ்ஜி

Nalini Shankar @Nalini_cuisine
#deepfry... வெங்காயம், வாழ்காய் பஜ்ஜி தான் எல்லோரும் எப்போதும் பண்ணுவோம் பிரட் இருந்தால் அதுகூடே சில சமயம் பஜ்ஜியாக மாறிவிடும்... சிம்பிள் ரெஸிபி...
சிறிஸ்பி பிரட் பஜ்ஜி
#deepfry... வெங்காயம், வாழ்காய் பஜ்ஜி தான் எல்லோரும் எப்போதும் பண்ணுவோம் பிரட் இருந்தால் அதுகூடே சில சமயம் பஜ்ஜியாக மாறிவிடும்... சிம்பிள் ரெஸிபி...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் கடலை மாவு, அரிசிமாவு, சமையல் சோடா,மிளகாய் தூள், உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்து வெச்சுக்கவும்.
- 2
பிரெடை கிராஸ்சாக சுட் செய்துக்கவும், உங்கள் விருப்ப வடிவில் கட் பண்ணிக்கவும்
- 3
எண்ணெயயை ஸ்டவ்வில் காயவைத்து ஒரோ பிரட் எடுத்து மாவில் மூக்கி எண்ணையில் போட்டு இரண்டு வசவும் சிவந்து உப்பி வரும்போது எடுத்து விடவும்.. டொமட்டோ ஸோ ஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.. ஈவினிங் டீ டைம் ஸ்னாக்ஸ் ரெடி...
Similar Recipes
-
கேரட் பஜ்ஜி
#GA4.. கேரட்டில் நிறைய vit. A சத்து இருக்கிறது.. எல்லோரும் விரும்பும் வகையில் கேரட் வைத்து சுவையான சத்தான பஜ்ஜி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
-
சத்தான பசலைக்கீரை பஜ்ஜி
#deepfryபஜ்ஜிகள் பலவிதம். இதில் சத்தான உணவு வகைகளின் வரிசையில் நாம் பசலைக்கீரை பஜ்ஜி செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க.. Saiva Virunthu -
-
-
கேரளா பப்பட பஜ்ஜி
#kerala.... உளுந்து பப்படத்தினால் செய்யும் இந்த பப்பட பஜ்ஜி ... செய்வது மிக எளிது ... சுவையோ அலாதி... Nalini Shankar -
வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)
பஜ்ஜி என்றாலே டீ, காஃபி உடன் சூப்பர் காம்பினேஷன் தான். அதிலும் வெங்காய பஜ்ஜி என்றாலே தனி பிரியம் தான். எல்லா டீக்கடைகளிலும்கிடைக்கும். #Thechefstory #ATW1 punitha ravikumar -
காரசாரமான சவ் சவ் பஜ்ஜி(chow chow bajji recipe in tamil)
#winterபுதுமையான, வித்தியாசமான சுவையில் சவ் சவ் பஜ்ஜி... Nalini Shankar -
-
-
கற்பூரவல்லி இலை பஜ்ஜி
#Everyday 4..மிகவும் மருத்துவகுணம் நிறைந்த கற்பூரவல்லி இலை வைத்து செய்த சுவை மிக்க பஜ்ஜி... Nalini Shankar -
கற்பூரவல்லி இலை பஜ்ஜி(karpooravalli ilai bajji recipe in tamil)
#kk சளி, இருமல் இருந்தால் கற்பூரவல்லி இலை சாப்பிட சரியாகும். அவ்விலையை வைத்து குளிருக்கு இதமாக பஜ்ஜி செய்தேன்.பஜ்ஜி இலை ஷேப்பில் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். punitha ravikumar -
ஆப்பிள் பஜ்ஜி (Apple bajji recipe in tamil)
#cookpadturns4 ..... சாதாரணமாக பஜ்ஜின்னா வாழைக்காய், உருளை, வெங்காய பஜ்ஜி தான் நினைவுக்கு வரும்.. ஆப்பிள் வெச்சு செய்து பார்த்தேன்.. இனிப்பு கார சுவையில் பழம்பொரி போல் இருந்தது... Nalini Shankar -
உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
பஜ்ஜி மாவு கலந்து நமக்கு பிடித்த காய்களை வைத்து பஜ்ஜி சுடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும். punitha ravikumar -
பிரட் சமோசா--உருளை வெங்காயம் சமோசா
#CookpadTurns6எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக்பிரட் ஸ்லைஸ் ரேப் செய்ய உபயோகித்தேன். உருளை மசாலா பில்லிங் (filling) Lakshmi Sridharan Ph D -
கார்லிக் பிரட்
#GA4#Butter#week6பூண்டு சேர்த்தால் உடம்பிற்கு நல்லது இதயத்திற்கு வலுவானது. மிகவும் சுலபமாக செய்யக்கூடிய காலை நேர டிபனாக மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக பரிமாற ஏற்றது. Azhagammai Ramanathan -
-
-
சோடா பிரட் (Irish soda bread)
சோடா பிரட் (Irish soda bread) செய்வது சுலபம். நல்ல ருசி #bake Lakshmi Sridharan Ph D -
ஸ்டப்ப்ட் பிரட் பஜ்ஜி (Stuffed bread bajji recipe in tamil)
#kids1#snacks..பிரட்யை எல்லா வயது குழந்தைகளும் மிகவும் விரும்புவர்கள்.. Nalini Shankar -
-
-
பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட்
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த உணவாக குழந்தைகளுக்கு செய்து தரலாம் இந்த பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட். Sowmya Sundar -
பிரட் மசாலா /Bread Masala
#Lockdown2#goldenapron3#Bookலாக்டவுன் காலங்களில் மாலை வேலையில் ஸ்னாக்ஸ் ஆக செய்து சாப்பிடலாம் .குட்டிஸ்களுக்கு பிரட் மசாலா மிகவும் பிடிக்கும் .செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
-
-
-
மாலைநேர ஸ்நாக்ஸ் வாழைக்காய் பஜ்ஜி #the.Chennai.foodie
நாளை சன்டே விடுமுறை என்பதால் அனைவரும் வீட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு மாலையில் வாழைக்காய் பஜ்ஜி செய்து கொடுத்து அசத்துங்கள். #the.Chennai.foodie Kalai Arasi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13550943
கமெண்ட்