பிரட் பஜ்ஜி(BREAD BAJJI RECIPE IN TAMIL)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

பிரட் பஜ்ஜி(BREAD BAJJI RECIPE IN TAMIL)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 6 பிரட்
  2. 1 கப் கடலை மாவு
  3. 3 ஸ்பூன் அரிசிமாவு
  4. 2 ஸ்பூன் மிளகாய் தூள்
  5. தேவையான அளவுஉப்பு
  6. சோடா உப்பு
  7. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பிரெடை கிராஸ்சாக சுட் செய்துக்கவும், உங்கள் விருப்ப வடிவில் கட் பண்ணிக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசிமாவு, சமையல் சோடா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி சரியான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரோ பிரட் பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

  3. 3

    பிரட் பஜ்ஜி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes